• Sun. Apr 12th, 2026

SPORTS

  • Home
  • ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்

ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்

ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டு விழா இன்று (23) மாலை சீனாவின் ஹாங்சோ நகரில் ஆரம்பமாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று முதல் 16 நாட்கள் நடைபெற உள்ளது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – முதலிடத்துக்கு முன்னேறியது இந்தியா

இன்றைய ஆஸ்திரேலியா உடனான வெற்றிக்கு பிறகு வெளியான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2023 உலகக்கிண்ண தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆரம்பமாக உள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, முதல்…

இறுதிச் சுற்றுக்கு வருவதும் ஒரு விதமான வெற்றிதான்.

தொடர்பில் இலங்கை பயிற்றுவிப்பாளரின் இவ்வாறு கருத்து வெளியிட்டார். “மதீஷ பத்திரன மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இருவரும் சர்வதேச கிரிக்கெட் களத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இளம் வீரர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். எங்கள் அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் மற்றும் நல்ல…

பெர்சிக்கு 5 மில்லியன் ரூபா கையளிப்பு

கிரிக்கெட் களத்தில் இலங்கையின் புகழ்பெற்ற சியர்லீடர் பெர்சி அபேசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் சார்பில் 5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அபேசேகரவின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நன்கொடை அவருக்கு வழங்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையொன்றை…

தோல்வி குறித்து விளக்கம் அளித்துள்ள தசுன்

ஆசியக் கோப்பையில் தோல்வியடைந்ததற்கு ரசிகர்களிடம் இலங்கை கேப்டன் தசுன் ஷானகா மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியா அணிக்கு எதிராக நடந்த, ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தது. பாகிஸ்தான், வங்கதேச அணிகளை வீழ்த்தி முழுபலத்துடன் இறுதிப்போட்டியில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓட்டங்களில்…

ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்தியா!

இந்தியா அணி 8 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைபற்றியது. ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில்…

ஆட்ட நாயகன் பரிசுத்தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ் – குவியும் பாராட்டுகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ரன்னில் ஆட்டமிழந்தது. முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட் உள்பட 6 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின்…

அதிக முறை 400 ஓட்டங்கள் – சாதனை முறியடிப்பு!

தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ஓட்டங்கள் குவித்தது. ஹென்ரிச்…

தீர்மானமிக்க போட்டியில் இன்று களமிறங்கும் இலங்கை

ஆசிய கிண்ண 2023 சூப்பர் 4 சுற்றில் இன்றைய (14)  தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி,  பாகிஸ்தான்  அணியை எதிர்கொள்கிறது.கொழும்பு R.Premadasa மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகிறது.இன்றைய (14) போட்டியில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் 17 ஆம் திகதி ஆசிய…