• Sun. Apr 12th, 2026

ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்

Byadmin

Sep 23, 2023

ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டு விழா இன்று (23) மாலை சீனாவின் ஹாங்சோ நகரில் ஆரம்பமாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று முதல் 16 நாட்கள் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *