தசுன் ஷானகவின் நம்பிக்கை!
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று (31) பங்களாதேஷ் அணிக்கு எதிராக பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.போட்டிக்கு முன்னதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அணித்தலைவர்…
ஆசிய கிண்ணம் – இலங்கை அணி அறிவிப்பு!
2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர்.இலங்கை குழாம் கீழே…முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர்…
இலங்கை கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கம்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அங்கத்துவத்தை 2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதியன்று இடைநிறுத்தியது.சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை…
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்- மேக்ஸ்வெல் விலகல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20…
தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா
உலக தடகள செம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். 2 ஆவது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. உலக தடகள செம்பியன்ஷிப் தொடரில்…
“நான் உயிருடன் நலமாக இருக்கிறேன் ” உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட ஸிம்பாப்வே கிரிக்கட் லெஜன்ட் ஹீத் ஸ்ட்ரீக் அறிவிப்பு
ஜிம்பாப்வே கிரிக்கட் ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் மறைந்து விட்டதாக ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலோங்கா சமூக வலைகளில் செய்தி வெளியிட்டு அது பல ஊடகங்களிலும் இன்று காலை வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை ஒரு புதிய…
முக்கிய வாய்ப்பை இழந்த துஷ்மந்த சமீர
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆசிய கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே இந்த வாய்ப்பை இழந்துள்ளார்.துஷ்மந்த சமீர இந்த ஆண்டு லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற B-Love…
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இங்கிலாந்து அணியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ்..!
ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. உலக கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு அணிகளும், தொடர்ந்து ஒருநாள் மற்றும்…
உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக நட்சத்திர ஓட்டல்கள் நிரம்பின
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை,…
சவூதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைந்தார் நெய்மார்
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கால்பந்து கிளப்புக்காக கடந்த 6 ஆண்டுகளாக விளையாடி வந்தார். இதற்கிடையே, நெய்மாரை தங்கள் அணியில் இணைக்க சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் முயற்சி மேற்கொண்டது.…