கடைசி 3 பந்தில் 3 ரன் தேவை: ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய ஸ்மாயில்
பெண்களுக்கான 100 பந்து போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பர்மிங்காம் பீனிக்ஸ் மற்றும் வெல்ஷ் பயர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பர்மிங்காம் பீனிக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி…
எனது பந்துவீச்சை அடித்து பார்க்கட்டும்- நிக்கோலஸ் பூரனுக்கு ஹர்திக் பாண்ட்யா சவால்
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கயானாவில் நடந்த இந்த ஆட்டத்தின் முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 160 ரன் இலக்காக…
அதிரடியில் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் – 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.…
ஜப்னா கிங்ஸை வீழ்த்திய பி லவ் கண்டி
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று (05) இடம்பெற்ற ‘பி லவ் கண்டி’ அணிக்கும் ‘ஜப்னா கிங்ஸ்’ அணிக்கும் இடையிலான போட்டியில் பி லவ் கண்டி அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.பி லவ் கண்டி அணி நாணய சுழற்சியில்…
முதல் டி20 போட்டி – தாமதமாக பந்துவீசிய இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அபராதம்
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக…
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இங்கிலாந்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தவர். மேலும் ஜோஸ் பட்லருடன் இணைந்து அரையிறுதியில்…
ஒருநாள் கிரிக்கெட்டில் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்த உனத்கட்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ்…
6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சென்னையில் நாளை தொடக்கம்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் உள்ள ஒர்டாஸ் நகரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் பெற்றது. கடைசியாக 2021-ம் ஆண்டு இந்தப் போட்டி வங்காதேச தலைநகர் டாக்காவில்…
ஸ்டோக்ஸ் மீண்டும் மெசேஜ் செய்தால் டெலிட் செய்வேன்: 2-வது முறை ஓய்வை அறிவித்த மொயீன் அலி கிண்டல்
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்…
ஓய்வு அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்- 4ம் நாள் போட்டியின்போது அணிவகுத்து நின்று மரியாதை செலுத்திய சக வீரர்கள்
இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இவர், ஆஷஸ் டெஸ்டின் 5வது மற்றும கடைசி போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில், ஆஷஸ் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஓய்வு பெறவுள்ளதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். இதன்மூலம், 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்…