• Sat. Apr 4th, 2026

SPORTS

  • Home
  • துனித்தின் தந்தை சுரங்க வெல்லாலா மாரடைப்பால் மரணம்

துனித்தின் தந்தை சுரங்க வெல்லாலா மாரடைப்பால் மரணம்

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த துனித் வெல்லாலாவின் தந்தை சுரங்க வெல்லாலாவின் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

ஆசிய கிண்ண கிரிக்​கெட் தொடரில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் டாஸின்​போது இந்​திய அணியின் தலைவர் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் அணி​யின் அணித்தலைவர் சல்​மான் அலி ஆகா​வுடன் கைகுலுக்​க​வில்​லை. மேலும்…

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர், 82.05 மீட்டர் துரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் ஜப்பானிய தடகள…

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாசகம் ; இலங்கை வீரருக்கு பீபா அபராதம் விதிப்பு

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாசகம் தாங்கிய உள்ளங்கியுடன் தோன்றிய இலங்கை வீரர் ஒருவருக்கு 2000 அமெரிக்க டொலர்களை அபராதமாக FIFA விதித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக நடைபெற்ற AFC…

ஆசியக் கிண்ண தொடருக்கான போட்டி

2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் பேரவை இன்று (02) வெளியிட்டுள்ளது.இதன்படி அபுதாபி மற்றும் டுபாயில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய 8 போட்டிகள் அபுதாபியிலும், 11…

40 வருட சாதனையை முறியடித்த கமிந்து மெண்டிஸ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாளான இன்று (20) ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன்படி, பங்களாதேஷ் அணி தற்போது…

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய பஞ்சாப் கிங்ஸ்

18 ஆவது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.…

அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கையர்

அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.  54 வயதான புபுது தசநாயக்க அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும்.  இதற்கு முன்னர்…

மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனஅமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு தொழில்முறை மல்யுத்த…

ஐ.பி.எல் தொடர் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மே 17-ஆம் திகதி முதல் தொடங்கும் என்று பி.சி.சி.ஐ. (மே 12) அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, ஜெய்ப்பூர், டில்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் இந்தியா…