• Sat. Oct 11th, 2025

LOCAL

  • Home
  • அரசாங்கத்திடம் ஜம்இய்யத்துல் உலமா சபையின் வேண்டுகோள்

அரசாங்கத்திடம் ஜம்இய்யத்துல் உலமா சபையின் வேண்டுகோள்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் எமது நாட்டில் ஒரு பால் திருமண சுற்றுலா பயணிகளுக்கான சட்ட அங்கீகாரத்தை ஊக்குவிப்பதற்காக சில முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. பொருளாதார இலக்கை அடைதல் என்ற நோக்கோடு எமது நாட்டின் மத நம்பிக்கைகள், ஒழுக்க மாண்புகள்,…

8 நிமிடங்களுக்குள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கலாம்

நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் 8 நிமிடங்களுக்குள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.  இலகுரக வாகன உரிமங்களை ஒவ்வொரு 08 வருடங்களுக்கும், கனரக வாகன உரிமங்களை ஒவ்வொரு 04 வருடங்களுக்கும்…

பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் பெரிய மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

எரிபொருள் விலை குறைப்பு (முழு விபரம்)

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில்…

புதிய உத்தியோகத்தர்களுக்கு பிரதமர் அறிவுரை

மக்களுக்காக அர்ப்பணிப்பும், வினைத்திறனும் மிக்க அரச சேவையினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்திச் செய்யும் பணியில் இணைந்து கொள்ளுங்கள். புதிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவுரை மக்களுக்கு உகந்த சேவையை வழங்கும், சுயாதீனமான, திறமையான…

இது இலங்கையில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை

இலங்கையில் முதன்முறையாக, மிகவும் அபாயகரமான செயற்கை தூண்டுதல் போதைப்பொருளான ‘மெஃபெட்ரோன்’ (Mephedrone) கண்டறியப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருளை அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது இலங்கையில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அரச இரசாயனப்…

இஸ்ரேல் – கொழும்பு நேரடி, விமான சேவை ஆரம்பம்

ஆர்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (24) முதல் டெல் அவிவ் மற்றும் கொழும்பு இடையிலான வாராந்திர விமான சேவைகளைத் தொடங்கும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய ARKIA ஏர்லைன்ஸ் விமானம் IZ 639 இன்று முதல் ஒவ்வொரு…

இலங்கைப் பெண்களிடையே அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்

இலங்கையில் தினமும் 15 மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகுவதாகவும், சுமார் மூன்று பேர் இந்நோயால் உயிரிழப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டப் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி…

A/L முடித்த மாணவர்கள் படம் பார்க்கவும், கடற்கரை செல்லவும் மாதாந்தம் 5000 வழங்க வேண்டும்

A/L பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (24) முன்மொழிந்தார். பாராளுமன்றத்தில் பேசிய அமைச்சர், மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும்…

கோர விபத்து : நால்வர் மரணம்

குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில், தலாவ, மீரிகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குருணாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேனும் எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம்…