மின்சாரத்தை நிறுத்திவிட்டு, பள்ளிவாசல் மீது தாக்குதல் – திருகோணமலையில் இனவாதம் (படங்கள்)
திருகோணமலை – மனையாவழி பள்ளவாசல் மீது இன்று சனிக்கிழமை -03- அதிகாலை தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதனால் பள்ளிவாசலுக்கு சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளது. பற்றக்கூடிய திரவம் நிரப்பப்பட்ட குண்டுடினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு…
கிண்ணியாவில் மின் துண்டிப்பு:மக்கள் பெரும் அவதி!
கிண்ணியாவின் சில இடங்களில் அடிக்கடி முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு செய்யப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.இது பல மணிக் கணக்கில் துண்டிப்பு செய்யப்படுகின்றது தற்போது இன்று (03) காலை 09.30 மணியளவில் செய்யப்பட்ட முன்னறிவித்தலற்ற மின்துண்டிப்பு சுமார் நான்கு…
நாம் ஒற்றுமையாக இருந்து இனவாதிகளுக்கு பாடம் புகட்டுவோம்.
கிழக்கில் மதஸ்லங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போர் மீதும் சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியகட்டசகரை…