• Mon. Oct 13th, 2025

WORLD

  • Home
  • பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஸ்லோவேனியா

பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஸ்லோவேனியா

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து, ஸ்லோவேனியா தனது சொந்தக் கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியுடன் தலைநகர் லுப்லியானாவில் உள்ள அரசாங்க கட்டிடத்தில் இன்று பாலஸ்தீனக் கொடியை உயர்த்துகிறது.

ரைசியின் மரணம் – 6 முக்கிய விடயங்களை கூறி, ஈரான் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

ஜனாதிபதி ரைசியின் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பற்றிய ஈரான் ஆயுதப்படை புதுப்பிப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ள 6 முக்கிய விடயங்கள்

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இலங்கைப் பெண்

நாசா நடத்திய செவ்வாய் கிரகத்தில் வாழ்வது தொடர்பான ஆராய்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு பேர் கொண்ட குழு தனது  செயல்பாடுகளை தொடங்கியுள்ளதாக நாசாவின் ஜான்சன் விண்வெளி மையம் (NASA’s Johnson Space Center) அறிவித்துள்ளது. இந்த நால்வரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த…

பஜ்ர் தொழுகைக்காக திரண்ட பல்லாயிரக்கணக்கான ஹாஜிகள்

இன்று, அதிகாலை வியாழக்கிழமை (30)  பஜ்ர் தொழுகைக்காக ஒரு மணிநேரத்திற்கு முன்பே, மதாபில் இடம்பிடித்து காத்திருக்கும் ஹாஜிகள். மதாப் நிரம்பிவிட்டதால் முதல் தளத்திலும் அதிக அளவு ஹாஜிகள் தவாஃப் செய்கிறார்கள்.  புகைப்படங்கள் நேரலையில் எடுக்கப்பட்டவை. மக்கா நேரம் அதிகாலை 3:15 (31…

பலஸ்தீனிய குழந்தைகளை இஸ்ரேல் உயிருடன் எரிப்பதை ஏற்கமுடியாது – தயவுசெய்து காஸாவுடன் உங்கள் ஒற்றுமையைக் காட்டுங்கள்

பாப் ஸ்டார் டுவா லிபா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “#AllEyesOnRafah”  என்ற ஹேஷ்டேக்குடன் போர்நிறுத்தத்திற்கான கலைஞர்களின் கிராஃபிக்கைப் பகிர்ந்துள்ளார்.  மேலும் ‘குழந்தைகளை உயிருடன் எரிப்பதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.’ ‘இஸ்ரேலிய இனப்படுகொலையைத் தடுக்க உலகம் முழுவதும் அணிதிரள்கிறது’ என்று லிபா மேலும் கூறினார்.  ‘தயவுசெய்து…

பாலஸ்தீன அரசை முறைப்படி அங்கீகரித்தன

அயர்லாந்து , நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள், நேற்று 28-05-2024 பாலஸ்தீன அரசை முறைப்படி அங்கீகரித்தன

ரபா அனுபவிக்கும் படுகொலைகளை, வெளிச்சம் போட்டுக்காட்ட நாமும் பிரச்சாரம் செய்வோம்..

கோடிக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், உலகப் பிரபலங்களில் ஒத்துழைப்புடன், ரபா  நகரம் அனுபவிக்கும் படுகொலைகளை, வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் “All Eyes on Rafah” என்ற வாசகத்துடன், புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பிரச்சாரம் நடைபெறுகிறது.  நாமும் பிரச்சாரம் செய்வோம்..  

அல்லாஹ் நம் அனைவரையும் பொறுப்பேற்பான் என்று சத்தியம் செய்கிறேன் – இஸ்லாமிய உலகு மீது எர்டோகான் பாய்ச்சல்

துருக்கிய அதிபர் எர்டோகன் இஸ்லாமிய உலகிற்கு:  “இஸ்ரேல் மீது கூட்டு முடிவை எடுக்க நீங்கள் என்ன காத்திருக்கிறீர்கள்?  நீங்கள் எதிர்வினையாற்ற இன்னும் என்ன நடக்க வேண்டும்? இதற்கு அல்லாஹ் நம் அனைவரையும் பொறுப்பேற்பான் என்று சத்தியம் செய்கிறேன்”. “ஐக்கிய நாடுகள் சபையின்…

உலக புகழ்பெற்ற ‘கபோசு’ நாய் மரணம்

உலக புகழ்பெற்ற மீம்ஸ் நாயாகப் பலரின் கவனத்தைப் பெற்ற கபோசு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நாயை ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். அப்போது,  2010 ஆம் ஆண்டு கபோசு…

காசா மீதான போர் ‘உண்மையான இனப்படுகொலை’ – ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர்

காசா மீதான போர் ‘உண்மையான இனப்படுகொலை’ என்று ஸ்பெயின் பாதுகாப்பு மந்திரி மார்கரிட்டா ரோபிள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.  காசா மீது ‘உண்மையான இனப்படுகொலை’ யை  இஸ்ரேல் நடத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்த ஸ்பெயினின் முடிவு  யாருக்கும்…