• Sat. Apr 4th, 2026

காசா மீதான போர் ‘உண்மையான இனப்படுகொலை’ – ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர்

Byadmin

May 26, 2024

காசா மீதான போர் ‘உண்மையான இனப்படுகொலை’ என்று ஸ்பெயின் பாதுகாப்பு மந்திரி மார்கரிட்டா ரோபிள்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

காசா மீது ‘உண்மையான இனப்படுகொலை’ யை  இஸ்ரேல் நடத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்த ஸ்பெயினின் முடிவு  யாருக்கும் எதிரானது அல்ல, இது இஸ்ரேலிய அரசுக்கு எதிரானது அல்ல, இது இஸ்ரேலியர்களுக்கு எதிரானது அல்ல எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *