• Sat. Apr 4th, 2026

பஜ்ர் தொழுகைக்காக திரண்ட பல்லாயிரக்கணக்கான ஹாஜிகள்

Byadmin

May 30, 2024

இன்று, அதிகாலை வியாழக்கிழமை (30)  பஜ்ர் தொழுகைக்காக ஒரு மணிநேரத்திற்கு முன்பே, மதாபில் இடம்பிடித்து காத்திருக்கும் ஹாஜிகள். மதாப் நிரம்பிவிட்டதால் முதல் தளத்திலும் அதிக அளவு ஹாஜிகள் தவாஃப் செய்கிறார்கள்.  புகைப்படங்கள் நேரலையில் எடுக்கப்பட்டவை. மக்கா நேரம் அதிகாலை 3:15 (31 C வெப்பம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *