• Sun. Oct 26th, 2025

WORLD

  • Home
  • ரொனால்டோ ஒருமுறை

ரொனால்டோ ஒருமுறை

ரொனால்டோ ஒருமுறை சின்ன வயதில், தனது தந்தையிடம்: நமக்கும் ஒருநாள் வீடு, கார் எல்லாம் கிடைத்து பணக்காரர்களாக மாறிவிடுவோம் தானே..? என்றார். அதற்கு தந்தை: அது ஒரு போதும் நடக்காது’ என்றார். அவர் சொன்னது சரிதான், இப்போது என்னிடம் கார், வீடு…

கோவிட் தடுப்பூசியை உருவாக்க உதவிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

கோவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் கேட்டலின் கரிகோ மற்றும் டாக்டர் ட்ரூ வேஸ்மேன் ஆகியோர் இதைப் பகிர்ந்துகொள்கின்றனர். இந்தத் தொழில்நுட்பம் பெருந்தொற்றுப் பேரிடருக்கு முன்பு சோதனை…

1,400 ஆண்டுகள் பழமையான, தோலில் எழுதப்பட்ட புனித குர்ஆன் பிரதி

புனித குர்ஆனின் 1,400 ஆண்டுகள் பழமையான கையெழுத்துப் பிரதி, எகிப்தின் கெய்ரோவில் உள்ள புக் ஹவுஸ் மற்றும் தேசிய ஆவணங்கள் ஆணையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தோலில் எழுதப்பட்ட 32 பக்கங்களைக் கொண்ட இந்த கையெழுத்துப் பிரதி, ஸஹாபாக்களின் காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு: வியப்பில் விஞ்ஞானிகள்

உலகின் 8 ஆவது கண்டமானது புவியியல் ஆய்வு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி  வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய கண்டத்தை ஜீலந்தியா (Zealandia) என்று பெயரிட்டுள்ளதுடன் 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகளால் தெரிவித்துள்ளனர். கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலின்…

திருமண மண்டபத்தில் தீ – 100 பேர் பலி!

ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து…

13-அடி நீள ராட்சச முதலை; வாயில் மனித உடல்: சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி. இப்பகுதியின் ஷெரீப் அலுவலகத்திற்கு அங்குள்ள நீர்நிலை ஒன்றில் ஒரு உடல் தென்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக அதிகாரிகள் களத்திற்கு…

3 வயது சீன சிறுவர்களின் அசத்தலான சமையல் திறன்

சமூக வலைதளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சில வீடியோக்கள் பயனர்களை அதிகம் ரசிக்க செய்யும். அந்த வகையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன்…

கனடா – ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையர்

கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர் ஒன்ராரியோ மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள்…

ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்

ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டு விழா இன்று (23) மாலை சீனாவின் ஹாங்சோ நகரில் ஆரம்பமாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று முதல் 16 நாட்கள் நடைபெற உள்ளது.

மனதை நெகிழச் செய்யும், ஒரு ஆச்சரியமான சம்பவம்

ஆப்பிரிக்காவின் மேற்குப்புற நாடான கினியாவை சேர்ந்தவர் மம்முது சஃபாயு பாரி, 25 வயதான ஏழை இளைஞர் இவருக்கு , எகிப்தின் புகழ்பெற்ற புராதன பல்கலைக்கழமான அல்-அஸார் பல்கலைக்கழகத்தில் (கிபி.670 இல் கட்டப்பட்டது) சேர்ந்து படிக்க வேண்டும் என்ற தீராத ஆசை. ஆனால்…