• Sun. Oct 26th, 2025

WORLD

  • Home
  • 4000 வருட ஸ்டெப் பிரமிடு கஜகஸ்தானில் கண்டுபிடிப்பு

4000 வருட ஸ்டெப் பிரமிடு கஜகஸ்தானில் கண்டுபிடிப்பு

பிரமிடுகள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான பிரமிடுகள், கட்டிடக்கலை வடிவங்களில் ஆச்சர்யமான ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றின் அழகை ரசிக்க உலகெங்குமிலிருந்து…

RIP Cheems : உலகையே சிரிக்க வைத்த சீம்ஸ் நாய் விடைபெற்றது

சமூக வலைதளங்களில் வைரலாக அடிக்கடி பரவும் புகைப்படங்களில் இதுவும் ஒன்று. நெட்டிசன்கள் மத்தியில் “சீம்ஸ்” என்று செல்லமாக அழைக்கப்படும் வைரல் நாய் உயிரிழந்து விட்டதாக, அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் மூழ்கியே கிடக்கும் 2K கிட்ஸ் மற்றும் அவ்வப்போது மீம்ஸ்களை…

சிறையில் உள்ள இம்ரான்கானை உணவில் விஷம் கலந்து கொல்ல சதி- மனைவி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில்…

மக்கா இஸ்லாமிய மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட 11 கோரிக்கைகள்

வழங்குவதற்கு தகுதியானவர்களிடமிருந்தே பத்வாக்கள் பெறப்பட வேண்டும். உதிரியான பத்வாக்களைத் தவிர்ப்பதும் அத்தியவசியமானது என்பதை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.  அத்தோடு ஸவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சினால் உலகளாவிய முஸ்லிம் அறிஞர்கள் பத்வா அமைப்புக்கள் இஸ்லாமிய விவகாரத் திணைக்களங்கள் என்பவற்றுக்கிடையில்…

பைக் வாங்க வீட்டை பாதி விலைக்கு விற்ற மகன்.. பெற்றோர் எடுத்த முடிவு..

மத்திய சீனாவில் உள்ளது ஹேனன் பிராந்தியம். இங்கு தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் 18-வயது ஜியாவோஹுவா (Xiaohua). இவருக்கு அவரது பாட்டனார் வழியாக ஒரு பூர்வீக சொத்து கிடைத்திருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடிக்கும் ($1,39,000) மேலிருக்கும். ஜியாவோஹூவா ஒரு…

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 1% குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.அமெரிக்க டொலர் வலுவடைந்தமை, சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.இதன்படி, உலக சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்…

மக்காவில் கூடியுள்ள 85 நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள்

மக்கா முகர்ரமா நகரில் ஹரமைன் நிர்வாகத்தலைவர்அப்துர்ரஹ்மான் அல்சுதைஸி தலைமையில் இஸ்லாமிய மார்க்க மாநாடு நடைபெற்று வருகிறது. சர்வதேச நாடுகளில் இருந்து சுமார் 85 நாடுகளின் தலைமை முஃப்திகள் மற்றும் உலமாக்கள் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளார்கள்.

ரஷியாவின் லூனா-25 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது

இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய விண்ணில் செலுத்தியுள்ளது. வருகிற 23-ந்தேதி விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான்-3 போன்று நிலவின் தென்துருவத்தை ஆராய ரஷியா லூனா-25 என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் ராக்கெட் மூலம் இன்று…

திருமண வரவேற்பு விழாவில் புகுந்த கரடி

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் ஒரு இளம்ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையொட்டி வரவேற்பு விழாவும் தடபுடலாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விருந்தினர்கள் திரளாக வந்திருந்தனர். அவர்களுக்காக பல்வேறு இனிப்பு வகைகள் மற்றும் விதவிதமான உணவு பண்டங்கள் தயார் செய்யப்பட்டு மேஜையில்…

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியீடு

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா கடந்த மே மாதம் 6-ந்தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கோலாகலமாக…