• Wed. Oct 15th, 2025

WORLD

  • Home
  • உலகை அதிரவைத்துள்ள பிரிட்டன் நீதிபதியின் தீர்ப்பு

உலகை அதிரவைத்துள்ள பிரிட்டன் நீதிபதியின் தீர்ப்பு

(உலகை அதிரவைத்துள்ள பிரிட்டன் நீதிபதியின் தீர்ப்பு) சோமாலிய அகதியான ஒரு பெண் தனது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி இரண்டு அகதிகளை பிரித்தானியாவுக்கு கொண்டு வந்தபோது பிடிபட்டார். ஆனால் மனிதக் கடத்தல் செய்த குற்றத்திற்காக அவரை சிறைக்கு அனுப்புவதற்கு பதில், அவரை புகழ்ந்து…

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில், சீக்கியர்களுக்கு அதிவிஷேட சிறப்புச் சலுகை

(முஸ்லிம் நாடான பாகிஸ்தானில், சீக்கியர்களுக்கு அதிவிஷேட சிறப்புச் சலுகை) பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்பொழுது சீக்கியர்கள் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்குவாவில் 60 ஆயிரம் சீக்கியர்கள் வசிக்கின்றனர்.  இதில்…

பத்திரிகையாளர் ஜமால் கசோகி துடிதுடிக்க இப்படி கொல்லப்பட்டாரா..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!

(பத்திரிகையாளர் ஜமால் கசோகி துடிதுடிக்க இப்படி கொல்லப்பட்டாரா..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!) சவுதி தூதரகத்துக்குள் வைத்து பிரபல பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் , நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு செய்தியாளராகப் பணியாற்றியவர் ஜமால்…

கமர் நிசாம்தீன் மீதான விசாரணை; பொலிஸார் குற்றச்சாட்டுகளை வாபஸ்

(கமர் நிசாம்தீன் மீதான விசாரணை; பொலிஸார் குற்றச்சாட்டுகளை வாபஸ்) இலங்கை மாணவர் மொஹமட் கமர் நிசாம்தீன்  மீது அவுஸ்திரேலிய பொலிஸார் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளை, வாபஸ் பெற்றுக்கொண்டனர். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, சிட்னி மத்திய உள்ளூர் நீதிமன்றத்தில், இன்று காலை…

வெட்கித் தலைகுனிய வேண்டிய இந்தியா

(வெட்கித் தலைகுனிய வேண்டிய இந்தியா) இந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையும்… ஆசிஃபாவுக்காக நீதிகேட்டு போராடிய தலீப் ஹுசைன்…

உலகில் முதன்முறையாக, அதிரடிப்படைக்கு தலைவராகிய முஸ்லிம் பெண்

(உலகில் முதன்முறையாக, அதிரடிப்படைக்கு தலைவராகிய முஸ்லிம் பெண்) இந்திய ராணுவத்தின் Force 18 படைப்பிரிவின் பெண் லெப்டினண்ட் சோபியா குரைஷி ஒரு 38 வயது குஜராத்தி முஸ்லிம் பெண் ஆவார். இவரது அப்பா இந்திய ராணுவத்தில் மதபோதக பிரிவில் பணியாற்றியவர். சோபியாவின்…

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் கிம்பே தீவில்…

பாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம்- இம்ரான்கான்

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்றார். இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கானை லாகூரில் சமூக ஆர்வலர்கள் நேற்று சந்தித்தனர். அதன் பின்னர்…

அமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது- சவூதியை மிரட்டிய டிரம்ப்

(அமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது- சவூதியை மிரட்டிய டிரம்ப்) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை…

இலங்கைக்கு அருகாமையில் உருவாகியுள்ள தாழ் அமுக்கம்

(இலங்கைக்கு அருகாமையில் உருவாகியுள்ள தாழ் அமுக்கம்) அடுத்த 72 மணி நேரத்தினுல் தாழ் அமுக்கம் ஒன்று இலங்கைக்கு அண்மையில் ,தென்கிழக்கு அரேபியக் கடலில் உருவாகி ஒக்டோபர் 9 அல்லது 10 ஆம் திகதி பலமான சூறாவளியாக மாறும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . கடலின்…