• Sat. Oct 11th, 2025

Month: October 2018

  • Home
  • நிதி, பொருளாதார அமைச்சராக பதவியேற்ற மகிந்த இன்று தெரிவித்தவை

நிதி, பொருளாதார அமைச்சராக பதவியேற்ற மகிந்த இன்று தெரிவித்தவை

நாடாளுமன்ற அமர்வுகளை நிறைவு செய்து, எதிர்வரும் 16ஆம் திகதி வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்தி வைத்துள்ளமைத் தொடர்பில் சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று -31- நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக…

சுகாதார அமைச்சில் நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன

(சுகாதார அமைச்சில் நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன) சுகாதார அமைச்சில் அடுத்த மாதம் 03, 04ஆம் திகதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த, நேர்முகப் பரீட்சைகள் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்படுவது தொடர்பான அறிக்கையானது,…

அலரி மாளிகையில் இருந்து வெளியேற சலுகைக் காலம் வழங்கப்படும்

(அலரி மாளிகையில் இருந்து வெளியேற சலுகைக் காலம் வழங்கப்படும்) அலரி மாளிகையானது தனக்குக் கீழ் உள்ள உடைமை என்றும் அதனை அவசரமாக பொறுப்பேற்க தமது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேகர நேற்று(30) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.…

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை…

(சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை…) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை(01) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், நிகழ்கால அரசியல் சூழ்நிலை தொடர்பில் முக்கிய கவனம்…

ஐ.தே.க. மேலும் விக்கெட்டுக்களை இழக்கிறது – மாலையில் அமைச்சர் பதவி

(ஐ.தே.க. மேலும் விக்கெட்டுக்களை இழக்கிறது – மாலையில் அமைச்சர் பதவி) ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் சில அமைச்சர்கள் இன்று -31-அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர். இன்று மாலை இதற்கான நிகழ்வு இடம்பெறும் என அரசாங்க ​பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, தெரிவித்தார்.

இந்தோனேசியா விமான விபத்தில் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கின..!

(இந்தோனேசியா விமான விபத்தில் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கின..!) இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு நேற்று காலை 6.20 மணிக்கு ‘லயன் ஏர் பேசஞ்சர்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. 13-வது…

உடல் எடையைக் குறைப்பதற்கு தக்காளியா?

(உடல் எடையைக் குறைப்பதற்கு தக்காளியா?) நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும் போது டிரான்ஸ் கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சீனி, நிறைவுற்ற கொழுப்பு அடங்கிய உணவுகள் போன்றவற்றை முடிந்த வரை தவிர்த்தல் வேண்டும். அதற்கு பதிலாக சரியான காய்வகைகள்…

கொழும்பின் பாதுகாப்பிற்காக பொலிசார் 2000 பேர் மற்றும் 10 STF குழுக்கள் களத்தில்

(கொழும்பின் பாதுகாப்பிற்காக பொலிசார் 2000 பேர் மற்றும் 10 STF குழுக்கள் களத்தில்) அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. “ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை…

இஸ்ரேல் கொலைவெறி – பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் கொலை

(இஸ்ரேல் கொலைவெறி – பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் கொலை) ஹிட்லரினால் விரட்டப்பட்ட யூதர்களுக்கு ஆதரவளித்த பாலஸ்தீன நாட்டிற்கே துரோகம் செய்து பலஸ்தீன மண்ணில் சட்டவிரோத இஸ்ரேல் அமைக்கப்பட்டது அனைவரும் அறிந்த விடயமே. அப்பாவி பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்களையும்…

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெற்றது…

(புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெற்றது…) புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று(30) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றதாக அரசின் ஊடகப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.