(புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெற்றது…)
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று(30) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றதாக அரசின் ஊடகப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.