(எரிபொருளுக்கான விலை சூத்திரம் இனிமேல் இல்லை..)
மாதாமாதம் விலை மாற்றம் செய்யப்படும் எரிபொருளுக்கான விலை சூத்திரம் இனிமேல்,
செயற்படுத்தப்படமாட்டாதென, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசாங்கத்தின் அரசியல் சபை உறுப்பினர்களில் ஒருவருமாகிய டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.