• Tue. Oct 14th, 2025

WORLD

  • Home
  • டிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்

டிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்

(டிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்) அமெரிக்காவின் அதிபராக உள்ள டிரம்ப் அவ்வப்போது ஊடகங்களில் தன்னை பற்றி விமர்சனமாக வரும் செய்திகளுக்கு கடுமையான எதிர்வினையை தெரிவிப்பார். அந்த ஊடகம் மற்றும் அந்த செய்தியை எழுதிய செய்தியாளரை திட்டி தீர்த்த…

பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்

(பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்) பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி…

ரத்த சிவப்பாக மாறிய கடல்- டென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவிப்பு

(ரத்த சிவப்பாக மாறிய கடல்- டென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவிப்பு) டென்மார்க்கில் பரோயே என்ற தீவு உள்ளது. ஆண்டுதோறும் அங்கு கோடை காலத்தின் முடிவில் கடலில் வாழும் திமிங்கலங்களை கொல்லும் திருவிழா நடைபெறுகிறது. முதலில் இந்த தீவில் வாழும் மக்கள் கூட்டம்…

அமெரிக்க தேர்தல் களத்தில், 100 முஸ்லிம் வேட்பாளர்கள்

(அமெரிக்க தேர்தல் களத்தில், 100 முஸ்லிம் வேட்பாளர்கள்) அமெரிக்காவில் மாநில , உள்ளூர் நிர்வாக சபைகள் , நிர்வாக அலகுகளுக்கான தேர்தல் இம் மாதம் ஓகஸ்ட்  07 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.  இந்த தேர்தல்கள் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் வேறுபட்ட…

“துருக்கியின் பொருளாதார வலிமை எமக்கு முக்கியம்” – ஜெர்மனி அதிபர்

(“துருக்கியின் பொருளாதார வலிமை எமக்கு முக்கியம்” – ஜெர்மனி அதிபர்) ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல், துருக்கி நாட்டுடனான உறவை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். துருக்கி நாடானது அமெரிக்காவுடனான பொருளாதார கொள்கையில் முரண்பட்டுள்ளது. இந்நிலையில், ஜேர்மனியின் சான்ஸலர்…

உலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு FBI அவசர எச்சரிக்கை!

(உலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு FBI அவசர எச்சரிக்கை!) உலகளாவிய ரீதியில் செயற்படும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு FBI அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ATM இயந்திரங்கள் ஊடாக பணம் திருடும் பாரிய சைபர் தாக்குதல் மேற்கொள்ளும் ஆபத்து உள்ளதாக FBI…

“சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில்எரிபொருள் மற்றும் எரிவாயு” – ஈரான் அதிரடி

(“சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில்எரிபொருள் மற்றும் எரிவாயு” – ஈரான் அதிரடி) சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில்எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றைவிநியோகிப்பதற்கு ஈரான் அரசாங்கம்தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பை ஈரான் செய்திச்சேவையொன்று விடுத்துள்ளதாக சர்வதேசசெய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. அமெரிக்காவின் தடைகளை மீறி இவ்வாறுகுறைந்த விலையில் எரிபொருள்வழங்கப்படவுள்ளதாகவும் ஈரான் தேசியஎண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தவிநியோக நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்நிறுவனம்குறிப்பிட்டுள்ளது.

மோமோ: குழந்தைகளை பாதுகாப்பாய் இருப்பது எப்படி?

(மோமோ: குழந்தைகளை பாதுகாப்பாய் இருப்பது எப்படி?) “வெளுத்ததெல்லாம் பால்” என நினைக்கும் வயது சிறுவர்களுக்கு உரியது. “எனக்கு எல்லாம் தெரியும்“ என நினைக்கும் வயது பதின்வயதுகளுக்கு உரியது. இவர்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கும் ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் மோமோ! உயிர்க்கொல்லி விளையாட்டு…

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி – துருக்கி அதிபர் அதிரடி

(அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி – துருக்கி அதிபர் அதிரடி) துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. துருக்கியில் உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவரை கைது செய்து அந்த நாட்டு அரசு சிறையில்…

காலித் இப்னு வலீத்தின் யுத்த தந்திரங்களை பின்பற்றிய, ஹிட்டலரின் முதல்நிலை தளபதி

(காலித் இப்னு வலீத்தின் யுத்த தந்திரங்களை பின்பற்றிய, ஹிட்டலரின் முதல்நிலை தளபதி) காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாமிய வரலாற்றின் வெற்றிமிகு தளபதி. போர் ஆசான். நெருங்கமுடியாத உறுதிமிக்க தளங்களை கைப்பற்றியவர். தம்மிலும் பார்க்க மிகப்பெரிய பலம்வாய்ந்த சைனியங்களை எதிர்கொண்டு…