டிரம்பிம் அறிவிப்பை மீள பெறவேண்டும் ; ஐ நா பொது சபை ஒப்புதல்
(டிரம்பிம் அறிவிப்பை மீள பெறவேண்டும் ; ஐ நா பொது சபை ஒப்புதல்) அமெரிக்க அதிபர் டிரம்பின் இஸ்ரேல் ஆதரவு தீர்மானத்தை அவர் திரும்பபெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொது சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஜெருசலேமை இஸ்ரேலிய தலைநகராக ஒரு தலைபட்சமாக அமேரிக்காஅறிவித்ததை கண்டித்து அந்த அறிவிப்பை தடை செய்யும் பிரேரணைஐநாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்டது. பாதுகாப்பு சபையில் இருக்கும் 15 நாடுகளில் 14 நாடுகள் இந்த கண்டனபிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. அமேரிக்கா மட்டும் எதிர்த்து வாக்களித்தது மட்டுமல்லாது வீட்டோவைபாவித்து பிரேரணையை தடை செய்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் இஸ்ரேல் ஆதரவு தீர்மானத்தைஅவர் திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகாள் பொதுசபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அமர்வின்போது அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக 9 நாடுகளும் எதிராக 128 நாடுகளும் வாக்களித்துள்ளன.இதில் 35 நாடுகள்வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை, எனினும் பெரும்பான்மைவாக்குகளால் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு அறிவிப்புகண்டிக்கப்பட்டுள்ளது.
3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் எகிப்தில் கண்டெடுப்பு..!
(3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் எகிப்தில் கண்டெடுப்பு..!) எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் இந்த இரண்டிலும் சில தாயத்துகள் மற்றும் மண்பாண்ட பொருட்களும் இருந்தன. நான்காவது கல்லறையில் ஐந்திலிருந்து எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைக்கானதாகும். சுண்ணாம்புக் கல்லில் செதுக்கப்பட்ட 35 சென்டி…
உலகின் மிக பிஸியான விமான நிலையத்தில் மின்தடை: 1000 விமானங்கள் ரத்து
(உலகின் மிக பிஸியான விமான நிலையத்தில் மின்தடை: 1000 விமானங்கள் ரத்து) அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஒரு நாளைக்கு 2500 விமானங்கள் 2.5 லட்சம் பயணிகள் வரை கையாளும் இந்த விமானம் உலகின்…
நான் ஏன் பலஸ்தீனை நேசிக்கிறேன்…
நான் ஏன் பலஸ்தீனை நேசிக்கிறேன்… 1. முதல் கிப்லா 2. இஸ்ரா மிஃராஜின் பூமி 3. நபியவர்கள் முன்னைய நபிமார்களை சந்தித்து இமாமத் நடாத்திய பூமி 4. சுற்றிவர அருள்பாளிக்கப்பட்ட பூமி 5. மூன்றாவது புனித பூமி 6. பல நபிமார்களின்…
ரஷிய அதிபர் தேர்தலில் புதின் சுயேட்சையாக போட்டி
ரஷிய அதிபர் தேர்தலில் புதின் சுயேட்சையாக போட்டி ரஷிய அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ளது. அதில் புதின் மீண்டும்…
அமைதிக்கு தீ மூட்டிய அமெரிக்கா
அமைதிக்கு தீ மூட்டிய அமெரிக்கா கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளில்; ஏற்பட்ட அமைதியின்மைக்கு திரைமறைவில் செயற்பட்டது உலக பொலிஸ்காரன் என அழைக்கப்படும் அமெரிக்காதான். ஈராக் மீதான படையெடுப்பு முதல் ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகர் எனப் பிரகடனப்படுத்தியது வரை மத்திய…
சவூதியில் 300 சினிமா திரையரங்குகள் !
சவூதியில் 300 சினிமா திரையரங்குகள் ! கடந்த 35 ஆண்டுகளாக சினிமா திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவம் என்றும், மக்கமாநகர் உள்ள புனித பூமியில் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் கருதியதால்…
வாழைப்பழத்தை ஆபாசமாக சாப்பிட்ட எகிப்து பாடகிக்கு இரண்டாண்டுகள் சிறை..!
வாழைப்பழத்தை ஆபாசமாக சாப்பிட்ட எகிப்து பாடகிக்கு இரண்டாண்டுகள் சிறை..! பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி ஷாய்மா அகமது சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில் பாப் பாடகி ஷ்யாமா…
முஸ்லிம்கள் வழிபடும், இந்தக் கடவுள் யார்..?
முஸ்லிம்கள் வழிபடும், இந்தக் கடவுள் யார்..? =+•=+•=+•=+•=+•=+•=+ உனக்கு என்ன ஆயிற்று? – இது தான் நான் இஸ்லாத்தை தழுவிய பிறகு என்னுடைய முன்னாள் நன்பர்களையோ அல்லது வகுப்பு தோழிகளையோ, அல்லது என்னுடன் பணி செய்த சக பாதிரியார்களையோ சந்திக்கும் போது…
படுபயங்கரமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகூறும் வாழ்க்கைநெறி இஸ்லாம்தான் – லேடி எவலின் கொபோல்டு
படுபயங்கரமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகூறும் வாழ்க்கைநெறி இஸ்லாம்தான் – லேடி எவலின் கொபோல்டு [ பிரிட்டானிய முஸ்லிம் சமூக வரலாற்றில் ஜைனபு கொபோல்டுக்கு ஓர் ஒப்பற்ற இடமுண்டு. சவுதி அரசாங்கத்தின் விருந்தினராக ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிய முதல் முஸ்லிம் ஆங்கிலப் பெண்மணி இவர். ஹஜ்ஜுக்குச் சென்ற ஆண்டு 1933 ]…