நான் ஏன் பலஸ்தீனை நேசிக்கிறேன்…
1. முதல் கிப்லா
2. இஸ்ரா மிஃராஜின் பூமி
3. நபியவர்கள் முன்னைய நபிமார்களை சந்தித்து இமாமத் நடாத்திய பூமி
4. சுற்றிவர அருள்பாளிக்கப்பட்ட பூமி
5. மூன்றாவது புனித பூமி
6. பல நபிமார்களின் தாயகம்
7. மஹ்ஷர் மைதானமாக மாற்றப்படவுள்ள பூமி
8. தொடர் போராட்ட நிலம்
9. ஈஸா நபி தஜ்ஜாலை கொலை செய்யும் பூமி
தொகுப்பு: பஹ்ரி அனஸ்