• Sat. Oct 11th, 2025

ISLAM

  • Home
  • நபி யூசுஃப் (அலை) அழகிய வரலாற்றிலிருந்து சில படிப்பினைகள்!

நபி யூசுஃப் (அலை) அழகிய வரலாற்றிலிருந்து சில படிப்பினைகள்!

(நபி யூசுஃப் (அலை) அழகிய வரலாற்றிலிருந்து சில படிப்பினைகள்) o பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் தன்னுடைய நல்ல கனவைக் கூட சொல்லிக் காட்டக் கூடாது என்கிற படிப்பினை *அல்குர்ஆன் (12: 4, 5) o தனிமையிலும் அல்லாஹ்வை நினைத்து அஞ்சி நடந்துக்…

மரண சாசனத்தை முறையாக நிறைவேற்றிய மகன்கள்

(மரண சாசனத்தை முறையாக நிறைவேற்றிய மகன்கள்) அல்சும்மாரி எனும் ரியாதில் வசித்து வந்த ஒரு சவுதி இறந்து விடுகிறார். இவர் இறந்து ஆறு வருடங்களுக்கு பின் அவர் மகன்கள் அவர் எழுதியிருந்த உயிலை படிக்க நேர்ந்தது. அதில் அவர் எழுதியிருந்ததில் ஒரு…

ஈமானை விடக் கூடாது (இங்கிலாந்து வீரர்களின் முன்னுதாரணம்)

(ஈமானை விடக் கூடாது – இங்கிலாந்து வீரர்களின் முன்னுதாரணம்) இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்று சாம்பியன் கோப்பையை பெற்றது. அந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து கிரிகெட் வீரர்களான மொய்ன் அலி மற்றும் அடில் ரஷீத் ஆகிய…

வெள்ளிக்கிழமை ஜும்மாவும், துண்டுப் பிரசுரங்களும்..!

(வெள்ளிக்கிழமை ஜும்மாவும், துண்டுப் பிரசுரங்களும்..!) அரசியல்வாதிகளே,சமூக செயற்பாட்டாளர்களே உங்களுக்காக!, வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசல்களுக்கு வெளியே இரண்டு குழுவினரை காண்கின்றோம். ஒன்று வறுமையின் பிடியில் சிக்கிய ஒரு சிலர் தர்மம் கேட்டு நிற்பதும்,இரண்டாவது ஒரு சிலர் துண்டுப் பிரசுரங்களை வியாபார…

மதுகொடுத்த விமானப் பணிப்பெண், முஸ்லிம் சகோதரரின் பதிலைக்கேட்டு அதிர்ச்சி

(மதுகொடுத்த விமானப் பணிப்பெண், முஸ்லிம் சகோதரரின் பதிலைக்கேட்டு அதிர்ச்சி) ஐரோப்பிய விமான சேவையில் முதல்வகுப்பில் பயணித்த முஸ்லிம் ஒருவரிடம் பணிப்பெண் சென்று மதுக்கோப்பை ஒன்றை எடுத்து நீட்ட அவரும் நாசூக்காக மறுத்துவிட்டார், மீண்டும் புரியாமல் மிக அழகிய மனதை கவரும் வடிவமைப்பிலான…

மிக உன்னத ஜனாஸா (உண்மைச் சம்பவம்)

(மிக உன்னத ஜனாஸா – உண்மைச் சம்பவம்) சுல்தான் முஹம்மத் அல் கானூனி ஒரு நாள் இரவு திடீரென தூக்கத்தில் இருந்து விழித்து எழும்பினார். தான் கண்ட கனவினால் பதற்றம் அடைந்தவராக தனக்கு நெருக்கமான காவலாளியை அழைத்து குதிரையை தயார்படுத்தும் படி…

இயேசு குறித்து, முஸ்லிம்களின் நிலைப்பாடு

(இயேசு குறித்து, முஸ்லிம்களின் நிலைப்பாடு) -தமீம் அன்சாரி- இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்து குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்பதை பிற மத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சுருக்கமாக……

சமூகத்தின் கண்களை குத்திவிடாதீர்கள்

(சமூகத்தின் கண்களை குத்திவிடாதீர்கள்) பெண்கள் என்போர்  இறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான  படைப்பு. அவர்களின் உணர்வு ,பாசம்,அன்பு போன்றவற்றுக்கு மதிப்பளியுங்கள். பெண்ணுக்கென்று தனிபட்ட சிறப்புக்களை இறைவன் கொடுத்துள்ளான். ஒரு சிறு குழந்தையாக இருந்து முதிய வயதை அடையும் வரைக்கும் பெண்ணானவள்  ஒவ்வொரு படி…

“கற்போம் உயர்வோம் – விழித்துக்கொள் என் சகோதரா”

(வட்ஸ்அப்பிலிருந்து -தமிழ்நாட்டுக்காரர் ஒருவரின் பதிவு) “கற்போம் உயர்வோம் – விழித்துக்கொள் என் சகோதரா” 1. உலகில் 1.5 கோடி யூதர்கள் உள்ளனர். அதில் 70 லட்சம் அமெரிக்காவிலும், 50 லட்சம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், 20 லட்சம் ஐரோப்பாவிலும்…

நான் ஏன் பலஸ்தீனை நேசிக்கிறேன்…

நான் ஏன் பலஸ்தீனை நேசிக்கிறேன்… 1. முதல் கிப்லா 2. இஸ்ரா மிஃராஜின் பூமி 3. நபியவர்கள் முன்னைய நபிமார்களை சந்தித்து இமாமத் நடாத்திய பூமி 4. சுற்றிவர அருள்பாளிக்கப்பட்ட பூமி 5. மூன்றாவது புனித பூமி 6. பல நபிமார்களின்…