தாய் – தந்தையர் இறந்த பின்னும், அவர்களுக்கு பணம் ஒதுக்கும் மகன்
ஒரு நண்பரின் மாதாந்திர செலவு பட்டியலைப் பார்க்கும் சந்தர்ப்பம், நண்பர் ஒருவருக்குக் கிடைத்தது. அதில் தன் தாய், தந்தைக் கென ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, “உன் தாயும் தந்தையும் தான் மரணித்துவிட்டார்களே” பின் எதற்காக அவர்களுக்கு தொகை ஒதுக்கியுள்ளாய் எனக்…
யா அல்லாஹ் எங்களுக்கும், எங்களுடைய பிள்ளைகளுக்கும் நேர்வழி காட்டுவாயாக!
நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் பொழுது (தொழுகைக்காக ஸஃப் நிற்கும் போது) எங்களின் தோள்பட்டைகளில் தடவி விடுவார்கள். பிறகு கூறுவார்கள், நீங்கள் ஸஃப்பில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள். ஒருவருக்கொருவர் (முன்பின்) முரண்பாடாக நிற்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுப்…
அநீதி என்பது, நெருப்பைப் போன்றது
அநீதி அணையா நெருப்பு, அநீதி இழைக்கைப்பட்டவனின் உள்ளத்தில் என்றும் அது அணையாது எரிந்து கொண்டேஇருக்கும் என்றாவது ஒருநாள் அது அநீதி இழைத்தவனை எரித்து விடும் கலீபா மாஃமூன் ரஷீத் சிறுவனாக இருந்தபோது அவரின் ஆசிரியர் காரணமின்றி தடியால் அவரை அடித்தார் “என்னை…
பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால்..?
சுயமாக சம்பாதிக்க இயலாத பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால் அவர்களுக்குச் செலவு செய்வதற்கு சலிப்படையாதீர்கள்அவர்களால் உங்களுக்கு அல்லாஹ் வின் உதவியும் ரிஜ்கும் கிடைக்கும் என்கிறார்கள்காருண்ய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.நம்முடைய வீட்டில் நிறைய குழந்தைகள் இருக்கலாம்.வயதான பெற்றோர்கள் இருக்கலாம்.திருமணம்…
25 நபிமார்களுடைய தந்தைமார்களின் பெயர்கள் பின்வருமாறு.
1) நபி ஆதம் (அலை)” இவர்கள் மனித குலத்தின் தந்தையாவார். 2) நபி இத்ரீஸ் (அலை) அவர்களின்தந்தை யர்த் 3) நபி நூஹ் (அலை) அவர்களின்தந்தை லாமக் 4) நபி இப்ராஹீம் (அலை) அவர்களின்தந்தை தாறஃ 5) நபி இஸ்மாயில் (அலை)…
ரமழானின் கடைசி 10 நாட்களுக்கு 3 சிறந்த வழிகாட்டல்கள்
மஸ்ஜித் அல்-ஹராமின் இமாம், ஷேக் அப்துர் ரஹ்மான் அல், ரமழானின் கடைசி பத்து நாட்களுக்கு ஒரு சிறந்த சூத்திரத்தை வழங்கியுள்ளார். மேலும், இந்த வார்த்தைகளை மக்களிடையே பரப்புங்கள், உங்கள் பேச்சைக் கேட்டு செயல்களைச் செய்வோர், அவர்களின் செயலுக்கு நிகரான வெகுமதியை நீங்களும்…
வெற்றிக்கு வித்திட்ட விதைகள்…!
பத்ரு தற்காப்பு யுத்தம்இன்றிலிருந்து சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதே ரமலானில் இதே தினத்தில் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடைபெற்ற தர்ம யுத்தம். நபித்தோழர்களின் மாபெரும் தியாகத்தால் மிகப்பெரிய வெற்றி சாத்தியமானது. இறைத்தூதர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆவாலும் ஸஹாபாக்களுக்கு…
“படத்தில் நீங்கள் காணும் பலம் வாய்ந்த அதன் நுரையீரல்”
குதிரைகளால் சளைக்காமல் ஏன் அந்த ஓட்டம் ஓட முடிகிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா…? 🐎🐎🐎 படத்தில் நீங்கள் காணும், பலம் வாய்ந்த அதன் நுரையீரல் வடிவமைப்புதான் காரணம்…! 🐎🐎🐎 மனித நுரையீரலுடன் ஒப்பிடும்போது குதிரையின் நுரையீரல் மிகப் பெரியதாக இருக்கும். 🐎🐎☕ குதிரையின்…
இன்டர்நெட் யுகத்தில் ஓர் மகான், தனது மகனுக்கு செய்த அறிவுரை
அன்பு மகனே! அறிந்து கொள்! கூகுல், ஃபேஸ்புக், டுவீடர், வாட்ஸாப், யூடியூப் மற்றும் அனைத்து வகை சமூக வளய தளங்களும் ஆழ் கடல் போன்றதாகும்.அதிலே பெரும் தொகை மனிதர்கள் மாண்டு போயுள்ளனர். பல ஆண்களின் மாண்புகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதன் பலத்த அலைகள் இளம்பெண்களின் ஒழுக்கத்தை விழுங்கிக் கொண்டுள்ளன.அதிலே…
வெறித்தனமான வேகத்தில் சிதறாமல் இருக்கும் மனிதர்களும், அல்குர்னின் கேள்வியும்…!!
நாம் வசிக்கும் இந்த பூமிப்பந்தானது, ஒரு மணி நேரத்திற்கு 1,600 மைல் வேகத்தில் தன்னைத்தானே சுற்றி வருகிறது. அத்தோடு ஒரு மணி நேரத்திற்கு 67,000 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரிய மண்டலமானது ஒரு மணி நேரத்திற்கு 500,000 மைல்…