• Sun. Oct 12th, 2025

Month: July 2017

  • Home
  • இஸ்லாத்தின் தனிச் சிறப்பு

இஸ்லாத்தின் தனிச் சிறப்பு

உலகில் உள்ள பல மதங்கள் அதை நிறுவியவரின் பெயரைத் தாங்கி செயல்படுகின்றன. இன்னும் சில மதங்களுக்கு அது எந்தச் சமுதாயத்தில் தோன்றியதோ அந்தச் சமுதாயத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குறிப்பிட்ட மனிதருடனோ அல்லது ஒரு தனிப்பட்ட சமுதாயத்துடனோ…

இலங்கையில் முதலிட, சவூதி இளவரசர் விருப்பம்

சவூதி அரேபிய இளவரசர் அல்வலீட் பின்  தலால் அப்துல் அஸீஸ் அல் சௌத்நேற்று (04) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்தார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் இலங்கையின் வர்த்தக, சுற்றுலா துறைகளிலுள்ள…

67 முகவர் நிறுவனங்கள், கறுப்புப் பட்டியலில் இணைப்பு

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்துக்குக் கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு…

இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் கிறிஸ் கெயில்

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன்…

ரமழானுக்குப் பின் நாம்…?

அடடே… அதற்குள் நோன்பு முடிந்து விட்டதே…’ என்று வருத்தப்படுவோர் ஒரு புறம். ‘அப்பாடா…. ஒருவழியாய் நோன்பு முடிந்து விட்டது…’ என்று மனதுக்குள் மகிழ்ச்சிப்படுவோர் மறுபுறம். இவற்றில் நீங்கள் எந்தப்புறம் என்பதை உங்கள் செயல்களே தீர்மானிக்கும். புனித ரமலான் மாதம் வந்தது நாமும்…

“விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராது” – கட்டார்

அரபு நாடுகளில் ஒன்றான கத்தார், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஷியா பிரிவினர் ஆட்சி செய்யும் ஈரானுடன் கைகோர்த்து இருப்பதாகவும் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் குற்றம் சாட்டின. எனவே கத்தாருடனான தூதரக உறவுகளை கடந்த…

48 மணித்தியால அவகாசம் இன்றுடன் நிறைவு!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கட்டாருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணக்கம் வெளியிடுவதற்காக கட்டாருக்கு வழங்கப்பட்ட 48 மணித்தியால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. கட்டாருடன் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை…

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க போகும் குதிரை: ஏன் தெரியுமா?

வடமேற்கு ரஷ்யாவின் ஸ்கொட்நோயோ என்னும் கிராமத்தில்தான் இந்த அதிசய குதிரை பிறந்துள்ளது. குதிரையின் உரிமையாளர் எலெனா சிஸ்ட்யாகாவா ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ‘நான் வளர்த்துவரும் குதிரை குள்ளமாக இருக்கக்கூடிய ரகத்தைச் சேர்ந்தது. அது கடந்த மாதம் மிகவும் குட்டியான குதிரையைப்…

இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள்…………

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோரின் விருப்பத்தை விட பெண்ணின் விருப்பமே முக்கியமானது என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை சரித்திர ஆசிரியர்கள், ‘அறியாமைக் காலம்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தக் காலத்தில் பெண்களின்…

121வது முறையாக மோதும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஆட்டத்தில் 105 ரன் வித்தியாசத்திலும்,…