தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி
(தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி) தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக், ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் வலது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். இதனால் 2-வது நாள் ஆட்டத்தில் அவர் களம் இறங்கவில்லை.…
205 மாணவர்களின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப் பட்டது
(205 மாணவர்களின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப் பட்டது) 2017 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களின் பெறுபேறுகள்…
அழிந்துபோன கிராமம், அப்படியே இருந்த பள்ளிவாசல்..!
(அழிந்துபோன கிராமம், அப்படியே இருந்த பள்ளிவாசல்..!) 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சுனாமியின் போது இந்தோனேசியாவிலுள்ள இந்த கிராமத்தில் மஸ்ஜித்தை தவிர சுற்றியுள்ள அனைத்தும் அழிந்து போனது. துருக்கி அரசு நிதி உதவி செய்து இந்த மஸ்ஜிதையும் சுற்றியுள்ள கிராமங்களையும் எழுச்சி…
மதுகொடுத்த விமானப் பணிப்பெண், முஸ்லிம் சகோதரரின் பதிலைக்கேட்டு அதிர்ச்சி
(மதுகொடுத்த விமானப் பணிப்பெண், முஸ்லிம் சகோதரரின் பதிலைக்கேட்டு அதிர்ச்சி) ஐரோப்பிய விமான சேவையில் முதல்வகுப்பில் பயணித்த முஸ்லிம் ஒருவரிடம் பணிப்பெண் சென்று மதுக்கோப்பை ஒன்றை எடுத்து நீட்ட அவரும் நாசூக்காக மறுத்துவிட்டார், மீண்டும் புரியாமல் மிக அழகிய மனதை கவரும் வடிவமைப்பிலான…
முன்னாள் பிரதி அமைச்சர், நிமல் லான்சா ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைவு
(முன்னாள் பிரதி அமைச்சர், நிமல் லான்சா ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைவு) முன்னாள் பிரதி அமைச்சர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஒன்றிணைந்த எதிர்கட்சிற்கு ஆதரவு வழங்குவதாக மீகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு…
சமூக வலைத்தளப் பயன்பாடு: எச்சரிக்கும் பராக் ஒபாமா
(சமூக வலைத்தளப் பயன்பாடு: எச்சரிக்கும் பராக் ஒபாமா) இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பின் அளித்த ஒரு அரிதான பேட்டியில், ‘பொறுப்பற்ற’ சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு எதிராக பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய…
தெற்காசிய நாடுகளில், இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள்
(தெற்காசிய நாடுகளில், இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள்) தாய், சேய் மரண புள்ளிவிபரங்களின் அடிப்படையில், கடந்த 2016ஆம் ஆண்டில் 112 தாய் மரணங்கள் நடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு அமைய பிரசவத்தின்போது நடந்த தாய் மரணங்களின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 33.8…
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும்.!
(உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும்.!) இம்முறை நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2017) பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள்…
சுதந்திர முன்னணி நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
(சுதந்திர முன்னணி நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து) எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட மற்றைய அரசியல் கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நாளை(28) கைச்சாத்திடப்படவுள்ளது. அதன்படி,…
நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை அறிவிப்பு
(நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை அறிவிப்பு) உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க, நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலையாக 74…