புதிய பிரதமர் யார் என்பதை ஜனாதிபதியிடமே கேளுங்கள்- அமைச்சர் சஜித்
(புதிய பிரதமர் யார் என்பதை ஜனாதிபதியிடமே கேளுங்கள்- அமைச்சர் சஜித்) தேர்தல் முடிவுடன் அரசியலில் பாரிய மாற்றமொன்றைக் கொண்டுவருவதாக ஜனாதிபதிதான் கூறியுள்ளதாகவும், அடுத்த புதிய பிரதமர் யார் என்ற கேள்வியையும் ஜனாதிபதியிடமேதான் கேட்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்…
தனி அரசாங்கம் அமைந்தால் 19 இன்படி இவ்வாறு தான் இருக்கும்- சட்டவல்லுநர்
(தனி அரசாங்கம் அமைந்தால் 19 இன்படி இவ்வாறு தான் இருக்கும்- சட்டவல்லுநர்) தேசிய அரசாங்கத்தைக் கலைத்து ஏதாவது ஒரு கட்சி தனி அரசாங்கம் அமைக்க நேரிட்டால், அந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என சட்ட வல்லுநர்கள்…
திங்கட்கிழமை இரவு 2 மணிநேர, கூட்டத்தில் நடந்தது என்ன?
(திங்கட்கிழமை இரவு 2 மணிநேர, கூட்டத்தில் நடந்தது என்ன?) மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாகவும் தேர்தல் பெறுபேறுகளைக் கருத்தில் கொண்டும் அரசியல் நிலைமை குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை இரவு பிரதமருடன் இடம்பெற்ற…
பொதுஜன பெரமுன முஸ்லிம் ஆதரவாளரின் கடை தீக்கிரையாக்கப்பட்டமைக்கு கண்டனம்
(பொதுஜன பெரமுன முஸ்லிம் ஆதரவாளரின் கடை தீக்கிரையாக்கப்பட்டமைக்கு கண்டனம்) இலங்கை நாட்டில் மொட்டு மலர்ந்து, மணம் வீசுவதைபொறுத்துக்கொள்ள முடியாமல், ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுனைக்கு ஆதரவளித்த முஸ்லிம்கள் மக்கள் மீது தாக்குதல்நடத்தப்படுவதை, நல்லாட்சி அரசு கட்டுப்படுத்த வேண்டுமெனகூட்டு எதிர்க்கட்சியின் ஊடக பிரிவு வேண்டுகோள்விடுத்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுண வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஒருவர் உயிரிழப்பு
(மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுண வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஒருவர் உயிரிழப்பு) மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுண கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் பாரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியை தாங்க முடியாத நிலையில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் அம்பலாங்கொடையில்…
பேருவளை நகரசபையின் வெற்றியினூடாக முஸ்லிம்களும் மகிந்தவின் வெற்றியில் பங்காளிகளாகியுள்ளது நிரூபனமாகியுள்ளது
(பேருவளை நகரசபையின் வெற்றியினூடாக முஸ்லிம்களும் மகிந்தவின் வெற்றியில் பங்காளிகளாகியுள்ளது நிரூபனமாகியுள்ளது) நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலின் கீழ் வெளிவந்துள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய ரீதியில் இலங்கைத் திருநாட்டை சுபிட்சபாதைக்கு இட்டுச்சென்ற யுக புருஷன், மகிந்த ராஜபக்ச அவர்கள் அமோக வெற்றியடைந்துள்ள நிலையில்,…
கொழும்பில் ஈரான் தூதுவரின், வீட்டில் தீ
(கொழும்பில் ஈரான் தூதுவரின், வீட்டில் தீ) கொழும்பில் அமைந்துள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு மா நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத் தீ பரவலுக்கான…
வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா?
(வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா?) நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.…
அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இஞ்சி புலாவை இப்படி செய்து சாப்பிடுங்க..!
(அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இஞ்சி புலாவை இப்படி செய்து சாப்பிடுங்க..!) அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இஞ்சி புலாவ் சமைத்துச் சாப்பிட்டால் உணவு நன்றாக செரிமானம் ஆகும். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 1 கப் வெங்காயம் – 1 நெய்…
இஞ்சி கலந்த தேநீரை கர்ப்பிணிகள் குடிப்பதால் இவ்வளவு நன்மையா..?
(இஞ்சி கலந்த தேநீரை கர்ப்பிணிகள் குடிப்பதால் இவ்வளவு நன்மையா..?) ஒரு பெண் கருவுற்றுள்ளார் என்பது அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் சந்தோஷத்திற்குள்ளாக்கக் கூடிய விடயம். கர்ப்ப காலத்தின் போது உண்ண வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிண உணவுகள் எனப் பல உண்டு. அதே…