மரணதண்டனை திட்டம்; இலங்கை கைவிடவேண்டும் – எம்னெஷ்டி இண்டர்னெஷனல்
(மரணதண்டனை திட்டம்; இலங்கை கைவிடவேண்டும் – எம்னெஷ்டி இண்டர்னெஷனல்) மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. போதைப்பொருள் குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
“முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளியை வைப்போம்” – மஹிந்த ராஜபக்ஷ
(“முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளியை வைப்போம்” – மஹிந்த ராஜபக்ஷ) முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினை வெளிசக்திகளின் மூலம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வரும் விடயமாகும். அது முழு இலங்கைக்கும் உரித்தான பிரச்சினை. அதற்குப் பின்னால் ஒரு சில குறிப்பிட்ட முகவர்கள் இருக்கின்றார்கள்.…
போதைப்பொருள் குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை; அமைச்சரவை அங்கீகாரம்
(போதைப்பொருள் குற்றங்களில் சிறை வைக்கபட்டுள்ள 19 பேருக்கு மரண தண்டனை; அமைச்சரவை அங்கீகாரம்) போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு நீதியமைச்சர் தலதா அத்துகோரளை சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்தது அறிந்ததே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்,…
தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்
(தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்) தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடானது, இன்றும் நாளையும் இடம்பெறும். நிலையான அபிவிருத்தி நோக்கை நிறைவேற்றுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு பாராளுமன்ற முன்றலில் இன்று…
தினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கோங்க.. அப்புறம் பாருங்க..!
(தினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கோங்க.. அப்புறம் பாருங்க..!) காரம் என்பதால் பெரும்பாலும் அனைவரும் பச்சை மிளகாயை தவிர்த்து விடுவர். ஆனால், அதில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. அதன் தொகுப்பே இது. பச்சை மிளகாயில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள்…
இராணுவத் தளபதியின் பதவிகாலம் நீடிப்பு
(இராணுவத் தளபதியின் பதவிகாலம் நீடிப்பு) இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்…
(அடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்) பாதாம் பருப்பில் விற்றமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவைகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் 1 அவுன்ஸ் பாதாம் பருப்பில் 1/8 பங்கு பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான புரோட்டீன் சத்து…
தேன் எடுக்க சென்ற ஜாபீர் மீது கரடி தாக்குதல்
(தேன் எடுக்க சென்ற ஜாபீர் மீது கரடி தாக்குதல்) திருகோணமலை மொறவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்ற நபரொருவரை கரடி தாக்கி காயப்படுத்திய நிலையில் இன்றைய தினம் (11) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கரடி தாக்குதலுக்குள்ளானவர்…
ரங்கன ஹேரத் ஓய்வு குறித்து அறிவிப்பு
(ரங்கன ஹேரத் ஓய்வு குறித்து அறிவிப்பு) எதிர்வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணியுடன் இலங்கையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதுதான் தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என இலங்கை அணியின் டெஸ்ட் வீரர் ரங்கன ஹேரத் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளதாக கிரிக் இன்போ…
மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை – அடுத்த மாதம் முதல் அமுல்
(மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை – அடுத்த மாதம் முதல் அமுல்) மீற்றர் மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை பொலிஸார் அமுல்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்…