இலங்கை வரும் பொது நலவாயத்தின் செயலாளர் நாயகம்
(இலங்கை வரும் பொது நலவாயத்தின் செயலாளர் நாயகம்) பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நாளை(01) இலங்கைகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 2016 ஏப்ரல் மாதம் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது,…
லசந்த விக்கிரமதுங்கவின் மகளிடம் மீளவும் CID வாக்குமூலம்
(லசந்த விக்கிரமதுங்கவின் மகளிடம் மீளவும் CID வாக்குமூலம்) ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றினால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது மகளான அஹிங்சா விக்கிரமதுங்கவிடம் இருந்து மீளவும் வாக்கு மூலம்…
டுபாயில் உள்ள, இலங்கையர்களின் கவனத்திற்கு
(டுபாயில் உள்ள, இலங்கையர்களின் கவனத்திற்கு) ஐக்கிய அரபு இராச்சியத்தில் வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு மீண்டும் நாடு திரும்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை கால அவகாசத்தை வழங்கியுள்ளது. எதுவித தண்டப்பணமும் இல்லாமல்…
“அரசியலுக்கு வரமாட்டேன்” – சங்கக்கார
(“அரசியலுக்கு வரமாட்டேன்” – சங்கக்கார) தாம் அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகியுள்ள வதந்திகளை சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகும் செய்திகளை குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாகவும், தன்னிடம்…
நடமாடும் பள்ளிவாசலை அறிமுகப்படுத்தியது ஜப்பான்
(நடமாடும் பள்ளிவாசலை அறிமுகப்படுத்தியது ஜப்பான்) மத்திய ஜப்பானில் விளையாட்டரங்கொன்றிற்கு வெளியே இழுத்துக் கொண்டு வரப்பட்ட வெள்ளை மற்றும் நீல நிறத்திலான பெரியதொரு ட்ரக் வண்டி தொழுகை நிறை வேற்றும் இடமாக விரிவடைகின்றது. நடமாடும் பள்ளிவாசலுக்கு உங்களை வரவேற்கின்றோம். 2020 ஆம் ஆண்டு…
புகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்தம்
(புகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்தம்) புகையிரத தொழிற்சங்கங்கள் சில தற்போது முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு திடீர் வேலை நிறுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதனால் புகையிரத போக்குவரத்துக்கள் சில பாதிப்படைந்துள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள்,நிலைய அதிபர்கள் உள்ளிட்ட…
உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்வதற்கான TOP 10 பட்டியல்
(உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்வதற்கான TOP 10 பட்டியல்) உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்வதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பிரான்ஸ் அணியின் வீரர்களான எம்பாப்பே மற்றும் கீரிஸ்மேனுக்கு இடம் கிடைத்துள்ளது.…
குமார் சங்கக்கார அரசியலில் நுழைந்தால் ஆதரவு – ராஜித
(குமார் சங்கக்கார அரசியலில் நுழைந்தால் ஆதரவு – ராஜித) இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தீவிர அரசியலில் நுழைந்தால், அவருக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவு அளிக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25)…
நடிகை போல் மாற நினைத்து பேய் போல் மாறிய பெண்!
(நடிகை போல் மாற நினைத்து பேய் போல் மாறிய பெண்!) ஈரானின் தெஹ்ரான் பகுதியைச் சேர்ந்தவர் சகர் தபார் (22). ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையான இவர், அவர் போல் மாற வேண்டும் என்று கூறி, தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு…
நாட்டில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: 25 வீடுகள்சேதம்
(நாட்டில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: 25 வீடுகள்சேதம்) மொனராகலை – படல்கும்புர – கரந்தகஹ – வதகஹகிவுல ஆகிய பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 25 வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், கடும் காற்றுடன்…