“இலங்கைக்கு 800 மேலதிக ஹஜ் கோட்டா என்பது பொய்” அரச ஹஜ் குழு எச்சரிக்கை
(“இலங்கைக்கு 800 மேலதிக ஹஜ் கோட்டா என்பது பொய்” அரச ஹஜ் குழு எச்சரிக்கை) இலங்கைக்கு இவ்வருடம் 800 மேலதிக ஹஜ் கோட்டா கிடைத்திருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், ஹஜ் விண்ணப்பதாரிகள் மேலதிக ஹஜ் கோட்டாவில் ஹஜ் கடமையை நிறைவேற்றலாம் என…
“அரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும்” – சங்கக்கார
(“அரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும்” – சங்கக்கார ) அரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவத்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும்…
கேலக்ஸி நோட் 9, கேலக்ஸி ஹோம், ஸ்மார்ட் வாட்ச் – சாம்சங்கின் புதிய அறிமுகங்கள்
(கேலக்ஸி நோட் 9, கேலக்ஸி ஹோம், ஸ்மார்ட் வாட்ச் – சாம்சங்கின் புதிய அறிமுகங்கள்) பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி விட்ட நிலையில் சாம்சங் மட்டுமே மிச்சம் வைத்திருந்தது. கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அந்தச் சந்தையிலும்…
துடுப்பாட்ட வீரர்களது எதிர்கால திட்டம் குறித்து மேத்யூஸ் கருத்து
(துடுப்பாட்ட வீரர்களது எதிர்கால திட்டம் குறித்து மேத்யூஸ் கருத்து) ஒருநாள் போட்டிகளின் போது, ஆடுகளத்தின் தன்மையினை பொருத்து 300 அல்லது 350 ஓட்டங்களை பெற துடுப்பாட்டாளர்களால் மனதினை ஒருநிலைப்படுத்த முடியும் என இலங்கை மற்றும் தென்னாபிரிக்க இடையே இன்று(08) நடைபெறவுள்ள நான்காவது…
தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய ஞானசாரர் தரப்பு தீர்மானம்
(தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய ஞானசாரர் தரப்பு தீர்மானம்) சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்ய எதிர்பார்ப்பதாக அவரது சட்டத்தணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆகவே அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கு தனக்கு கால…
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு
(மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு) திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில்…
ஞானசார தேரருக்கு 06 வருட கடூழிய சிறைத் தண்டனை
(ஞானசார தேரருக்கு 06 வருட கடூழிய சிறைத் தண்டனை) நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி அவருக்கு 06 வருட கடூழிய சிறைத்…
பிரதியமைச்சர் ரஞ்சனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டெம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைப்பு
(பிரதியமைச்சர் ரஞ்சனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டெம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைப்பு) பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் இன்று(08) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி குறித்த வழக்கானது செப்டெம்பர் 05ம் திகதி…
திமுக தலைவர் கருணாநிதி காலமானார்
(திமுக தலைவர் கருணாநிதி காலமானார்) தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.…
‘Smart Phone’ போய் ‘Intelligent Phone’ வந்துவிட்டது
(‘Smart Phone’ போய் ‘Intelligent Phone’ வந்துவிட்டது) Artificial Intelligence (AI) எனும் செயற்கை அறிவுத்திறன் தற்போது பாவனையில் இருக்கும் ‘Smart Phone’ களின் அடுத்த கட்ட நகர்வாக அவற்றில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தி ‘Intelligent Phone ‘ என்ற உருவெடுத்து …