“துருக்கியின் பொருளாதார வலிமை எமக்கு முக்கியம்” – ஜெர்மனி அதிபர்
(“துருக்கியின் பொருளாதார வலிமை எமக்கு முக்கியம்” – ஜெர்மனி அதிபர்) ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல், துருக்கி நாட்டுடனான உறவை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். துருக்கி நாடானது அமெரிக்காவுடனான பொருளாதார கொள்கையில் முரண்பட்டுள்ளது. இந்நிலையில், ஜேர்மனியின் சான்ஸலர்…
உலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு FBI அவசர எச்சரிக்கை!
(உலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு FBI அவசர எச்சரிக்கை!) உலகளாவிய ரீதியில் செயற்படும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு FBI அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ATM இயந்திரங்கள் ஊடாக பணம் திருடும் பாரிய சைபர் தாக்குதல் மேற்கொள்ளும் ஆபத்து உள்ளதாக FBI…
“சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில்எரிபொருள் மற்றும் எரிவாயு” – ஈரான் அதிரடி
(“சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில்எரிபொருள் மற்றும் எரிவாயு” – ஈரான் அதிரடி) சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில்எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றைவிநியோகிப்பதற்கு ஈரான் அரசாங்கம்தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பை ஈரான் செய்திச்சேவையொன்று விடுத்துள்ளதாக சர்வதேசசெய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. அமெரிக்காவின் தடைகளை மீறி இவ்வாறுகுறைந்த விலையில் எரிபொருள்வழங்கப்படவுள்ளதாகவும் ஈரான் தேசியஎண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தவிநியோக நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்நிறுவனம்குறிப்பிட்டுள்ளது.
மோமோ: குழந்தைகளை பாதுகாப்பாய் இருப்பது எப்படி?
(மோமோ: குழந்தைகளை பாதுகாப்பாய் இருப்பது எப்படி?) “வெளுத்ததெல்லாம் பால்” என நினைக்கும் வயது சிறுவர்களுக்கு உரியது. “எனக்கு எல்லாம் தெரியும்“ என நினைக்கும் வயது பதின்வயதுகளுக்கு உரியது. இவர்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கும் ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் மோமோ! உயிர்க்கொல்லி விளையாட்டு…
அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி – துருக்கி அதிபர் அதிரடி
(அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி – துருக்கி அதிபர் அதிரடி) துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. துருக்கியில் உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவரை கைது செய்து அந்த நாட்டு அரசு சிறையில்…
நாட்டை அழித்து விட்டார்கள் – மஹிந்த
(நாட்டை அழித்து விட்டார்கள் – மஹிந்த) தமது ஆட்சிக்காலத்தில் கட்டியெழுப்பட்ட நாட்டை தற்போதைய அரசாங்கம் அழித்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களம்…
காலித் இப்னு வலீத்தின் யுத்த தந்திரங்களை பின்பற்றிய, ஹிட்டலரின் முதல்நிலை தளபதி
(காலித் இப்னு வலீத்தின் யுத்த தந்திரங்களை பின்பற்றிய, ஹிட்டலரின் முதல்நிலை தளபதி) காலித் இப்னு வலீத் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாமிய வரலாற்றின் வெற்றிமிகு தளபதி. போர் ஆசான். நெருங்கமுடியாத உறுதிமிக்க தளங்களை கைப்பற்றியவர். தம்மிலும் பார்க்க மிகப்பெரிய பலம்வாய்ந்த சைனியங்களை எதிர்கொண்டு…
டிரம்ப் உரையாடலை ரகசியமாக பதிவு செய்து வெளியீடு – அமெரிக்காவில் பரபரப்பு
(டிரம்ப் உரையாடலை ரகசியமாக பதிவு செய்து வெளியீடு – அமெரிக்காவில் பரபரப்பு) அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்றை அவரது முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் என்ற பெண் ரகசியமாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். இந்த…
கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் முதன் முதலாக ஈரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு சத்திர சிகிச்சை நிபுணர்கள், ஆறு விசேட நிபுணர்கள் உள்ளிட்ட வைத்திய குழுவினரது 12 மணித்தியால போராட்டத்தின் பின்னர் இதனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். ஈரல் பாதிக்கப்பட்டு, கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த கண்டி பன்வில பிரதேசத்தை சேர்ந்த 64 வயது சரத் வீரகோன் என்பவருக்கு கடந்த வாரம் ஈரல் மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சத்திர சிகிச்சைக்கப் பின்னர் இவர் பூரண சுகமடைந்துள்ளதோடு அவர் வீடு செல்ல தயாராகவிருப்பதாக கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் ெடாக்டர் சமன் ரட்நாயக்க தெரிவித்தார். வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட ஈரல் மாற்று சத்திர சிகிச்சை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு நேற்று நடைபெற்றது.இதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டாறு தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த பணிப்பாளர், கண்டி பொலிஸ் நிலையத்தில் ஊர்காவற்படை வீரராக பணியாற்றுகையில் திடீர் பாதிப்பினால் மூளைச்சாவடைந்திருந்த நபரின் ஈரலே தானமாக வழங்கப்பட்டிருந்தது. அவரின் குடும்பத்தினரின் விருப்பத்துடனே இந்த ஈரல் மாற்று சிகிச்சை நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஈரல் மாற்று சத்திர சிகிச்சைகள் இடம் பெறுகின்றன. இதற்காக அதிக செலவு செய்யப்படும் நிலையில் ஒரு ரூபா கூட செலவின்றி இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு 10 இலட்சம் ரூபா அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளது. சிறுநீர் சத்திர சிகிச்கை நிபுணர் வைத்தியர் பீ.கே. ஹரீச்சந்திரவினது வரிகாட்டலில் வைத்திய ஆலோசகர் மற்றும் வைத்திய நிபுணர்களான சரித்த வீரசிங்கவினால் இந்த சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எம்.ஏ.அமீனுல்லா
கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் முதன் முதலாக ஈரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு சத்திர சிகிச்சை நிபுணர்கள், ஆறு விசேட நிபுணர்கள் உள்ளிட்ட வைத்திய குழுவினரது 12 மணித்தியால போராட்டத்தின் பின்னர் இதனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். ஈரல்…
கண்டியில் முதன் முறையாக, ஈரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளிப்பு
(கண்டியில் முதன் முறையாக, ஈரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளிப்பு) கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் முதன் முதலாக ஈரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு சத்திர சிகிச்சை நிபுணர்கள், ஆறு விசேட நிபுணர்கள் உள்ளிட்ட வைத்திய குழுவினரது 12…