ஏப்ரலில் இருந்து புதிய, பிறப்புச் சான்றிதழ்
(ஏப்ரலில் இருந்து புதிய, பிறப்புச் சான்றிதழ்) சர்வதேச தரத்திற்கு அமைய, மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பதிவாளர் நாயகம் என் சி…
சவூதி சிறையிலுள்ள 2,000 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை – இளவரசர் உத்தரவு
(சவூதி சிறையிலுள்ள 2,000 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை – இளவரசர் உத்தரவு) சவூதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மான் அல் சவுத் அரசுமுறை பயணமாக இஸ்லாமாபாத் சென்றுள்ளார். அந்நாட்டு அரசுடன் 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். காஷ்மீர்…
ஒரே சூலில் 7 குழந்தைகளை பிரசவித்த பெண் – அனைத்தும் சுகப் பிரசவம்
(ஒரே சூலில் 7 குழந்தைகளை பிரசவித்த பெண் – அனைத்தும் சுகப் பிரசவம்) ஈராக்கிய வரலாற்றில் முதன் முறையாக 25 வயதான பெண்ணொருவர் ஒரே சூலில் ஏழு குழந்தைகளைப் பிரசவித்ததாக வைத்தியர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அந்தப் பெண்…
இந்தியா தாக்கினால், பதிலடி கொடுப்போம் – இம்ரான்கான் சீற்றம்
(இந்தியா தாக்கினால், பதிலடி கொடுப்போம் – இம்ரான்கான் சீற்றம்) புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் அந்நாட்டின் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார்.கடந்த வியாழனன்று இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின்…
“கொகேய்ன் பயன்படுத்தும் அரசாங்கம், எப்படி கொகேய்னை இல்லாதொழிக்கும்” – மஹிந்த
(“கொகேய்ன் பயன்படுத்தும் அரசாங்கம், எப்படி கொகேய்னை இல்லாதொழிக்கும்” – மஹிந்த) கொகேய்ன் போதைப் பொருளை பயன்படுத்தும் அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கம் எவ்வாறு, கொகேய்ன் போதைப் பொருளை இல்லாதொழிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். தங்காலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…
பறகஹதெனிய ருஸ்தா இலங்கை நிர்வாக சேவைக்கு ( SLAS) தெரிவானார்.
(பறகஹதெனிய ருஸ்தா இலங்கை நிர்வாக சேவைக்கு ( SLAS) தெரிவானார்.) -இக்பால் அலிபறகஹதெனியவையைச் சேர்ந்த கிதுமத்துல்லாஹ் ருஸ்தா இலங்கை நிர்வாக சேவைக்கான ( SLAS)எழுத்துப் பரீட்சையிலும் நேர்முகப் பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளார். இவர் ஆறாவது இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.…
மீண்டும் டொலருக்கு நிகராக இலங்கை ரூபா வீழ்ச்சி !!
(மீண்டும் டொலருக்கு நிகராக இலங்கை ரூபா வீழ்ச்சி !!) 180 ரூபாவில் இருந்து 175 ரூபாவரை டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி வலுப்பெற்றநிலையில் மீண்டும் 180 ரூபா மட்டத்தினை நேற்று எட்டியது. கடந்த ஆறு மாதங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி…
60 இலங்கையர்கள் பிரான்சிலிருந்து, தனி விமானத்தில் நாடு கடத்தப்பட்டனர்
(60 இலங்கையர்கள் பிரான்சிலிருந்து, தனி விமானத்தில் நாடு கடத்தப்பட்டனர்) மீன்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிற்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்ற 60 பேர் இன்று பிற்பகல் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.பிரான்சிற்கு சொந்தமான விமானமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்களுள் 52…
சஜித் பிரேமதாச அல்ல எவரை வேட்பாளராக்கினாலும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளரே வெற்றி பெறுவார்
(சஜித் பிரேமதாச அல்ல எவரை வேட்பாளராக்கினாலும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளரே வெற்றி பெறுவார்) ஜனாதிபதித் தேர்தலை நடத்தி, அதில் வெற்றி பெற முடியாத வேட்பாளரை நிறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை தற்காத்து கொள்ளும் தேவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு…
ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு
(ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு) ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சாய்டாமா பிராந்திய பகுதியை சேர்ந்த மூத்த தம்பதி, தங்கள் வீட்டின் அருகே பூங்கா அமைத்து 3 ஆயிரம் போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறார்கள். போன்சாய்…