போலி கிரிப்டோ கரன்சியினால் 14 பில்லியன் ரூபா மோசடி – 8,000 பேர் ஏமாற்றம்
போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் இதுவரை 8,000 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் 14 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த புதிய நிதி மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது. சீன தம்பதியினர்…
எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு
எதிர்வரும் வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலமும், 31 ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு…
பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கவனம்
கொவிட் தொற்று பரவிய காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய்களின் போது, இருக்கை அளவிற்கு மட்டுமே…
விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் பூர்த்தி!
“எவரையும் கைவிடாதீர்’’ என்ற தொனிப் பொருளில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் (28) நிறைவடைந்திருப்பதாக…
AIIB இன் ஊடாக இலங்கைக்கு 100 மில்லியன்
கடுமையான கடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நாடுகள் குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) தனது ஆண்டறிக்கையில் கவனம் செலுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஆதரவை வழங்க AIIB முடிவு செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி…
இலங்கையர்களின் அடுத்த வருட சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள கவலைமிகு தகவல்
2023ஆம் ஆண்டில் உலகில் குறைந்த சம்பள உயர்வை இலங்கையர்கள் பெறவுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பு ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 68 நாடுகள் மற்றும் நகரங்களில் உள்ள 360 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த…
பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்றைய (27) தினம், குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார். அந்த பாணை வீட்டுக்கு கொண்டு சென்று…
கிரிக்கெட் ஸ்டம்பினால் கொலை செய்தவர், தூக்குத் தண்டனையில் இருந்து தப்பினார்
18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று 2021 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களை கருத்தில் கொண்டு இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒருவரின் மரண தண்டனையை ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றியுள்ளது. மேன்முறையீட்டு…
என்னுடைய கண், எனக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை – சந்திரிகா
தன்னை கொலை செய்ய முயற்சித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்காக தன்னுடைய கண் தனக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சிறையில்…
வரி வலையிலிருந்து யாரையும், தப்பிக்க அனுமதிக்கக் கூடாது – மத்திய வங்கி ஆளுநர்
வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வரி அறவிடப்படும் முறையும், வரி அறவிடும் நிறுவனங்களும் நிலையானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரிச்சுமை நியாயமாக பகிர்ந்தளிக்கப்பட…