2 நாட்களில் இலங்கைக்கு நிதி!
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூயர்…
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்…
இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை நேற்றைய தினத்தை விட அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.84 ரூபாவாகவும் விற்பனை விலை 334.93…
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நாளை விசேட உரை!
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நாளை (22) விசேட உரை நிகழ்த்தவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையையும் ஜனாதிபதி இதன்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல!
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே,…
டுபாய் ஆட்சியாளரின் முக்கிய அறிவிப்பு
உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஒன்றை ஐக்கிய அரபு அமீரகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் ஆல் மக்தூம் (Mohammed…
18 வளைவு வீதி தற்காலிகமாக திறப்பு
மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. நேற்று (19) பிற்பகல் ´18 வளைவு´ வீதியின் இரண்டாவது வளைவு பகுதியில் மண் மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.…
சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி இன்று…
இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி இன்று (20) அறிவிக்கப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதுடன், இதற்கான அனுமதி தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம்…
உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா..?
மனித மூளைக்கும், உடம்பின் பிற பாகங்களுக்கும் நரம்புச் சமிக்ஞைகளை கடத்திச் செல்லும், முள்ளந்தண்டு வடத்தினதும், அதன் கிளை நரம்புகளினதும் பெருப்பிக்கப்பட்ட படம்தான் இது. கற்பனை செய்து பாருங்கள்! இதில் ஏற்படும் ஒரு சிறிய நாளத்தில் சிதைவும் மனித உடம்பின் முழு அசைவையும்…
இலங்கை அணி படுதோல்வி!
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும 58 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 580…