• Sat. Oct 11th, 2025

Month: June 2023

  • Home
  • பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தமது தனிப்பட்ட விபரங்களை வெளிநபர்களுக்கு வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர்…

இன்றைய அதிகாரப்பூர்வ மாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று -05- சிறிதளவு உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ. 287.42 முதல் ரூ. 285.61 ஆகவும், விற்பனை விலை ரூ. 300.32 முதல் ரூ.…

லசித் மலிங்க தேடிய சிறுவன் இவர்தான், அவுஸ்திரேலியாவில் இருந்து திரும்பியதும் சந்திப்பு

சிறுவன் ஒருவன் லசித் மாலிங்க போன்று பந்து வீசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருந்தது. இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு தனது முகநூல் பதிவொன்றில் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், குறித்த…

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக சவுதி அறிவிப்பு – விலை அதிகரிப்பு

கச்சா எண்ணெய் உற்பத்தியை, நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் என்ற அளவில் குறைக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அரேபியாவின் எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் இதனை அறிவித்துள்ளார். ஏற்கனவே நாளாந்தம் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய்…

O/L பரீட்சை எழுதும் மாணவன் உயிரிழப்பு

கும்புக்கன் ஓயாவில் மூழ்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு பொசன் போயா தினத்தன்று உயிரிழந்துள்ளார். மொனராகலை றோயல் தேசிய பாடசாலையில் 11ஆம் ஆண்டில்…

ஆபத்தான HMPV வைரஸ் பற்றி, விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது

ஆபத்தான HMPV வைரஸ் பற்றி, விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது சுவாச தொற்றுடன் கூடிய ஆபத்தான HMPV வைரஸ் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைரஸின் தாக்கம் இதுவரை இலங்கையில் கண்டறியப்படவில்லை என அந்த அமைச்சின் கொவிட்-19…

லிற்றோ எரிவாயு மேலும் விலை குறைக்கப்பட்டது (விபரம் இணைப்பு)

12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் ரூ. 452 ஆல் விலை குறைக்கப்படும் என லிற்றோ லங்கா நிறுவன தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப 12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல்…

திருமணத்தின் போது வழங்கப்பட்ட விசேட மஹர்

திருமணத்தின் போது வழங்கப்பட்ட விசேட மஹர்திருமண பந்தத்தில் இணைந்த மணமகன் ஒருவர், தனது புதிய மணப்பெண்ணுக்கு தனது அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்தி அவர்களின் திருமண விழாவின் போது, மஹராக தனது கையால் எழுதப்பட்ட குரானை விலைமதிப்பற்ற பரிசாக வழங்கினார்.திருமண பந்தத்தில் இணைந்த…

பல சலுகைகளை அறிவித்தாலும் குழந்தை பெறுவது குறைகிறது

ஜப்பானில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து பிறப்பு விகித சராசரி 1.26 ஆக குறைந்துள்ளது. டோக்கியோ, ஜப்பானின் பிறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 1.26 ஆகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு காதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  அரசு…

3 ஆவது முறையாக எர்டோகன் பதவியேற்பு – புதிய அமைச்சரவையும் அறிவிப்பு

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தனது இரண்டு தசாப்த கால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலில் வெற்றி பெற்று அரச தலைவராக பதவியேற்றுள்ளார். 69 வயதான எர்டோகன் சனிக்கிழமையன்று தனது அமைச்சரவையை பெயரிட்டார். இது…