இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை நிதி
இலங்கைக்கான 700 மில்லியன் டொலர் நிதியை அடுத்த வாரம் உலக வங்கி அங்கீகரிக்கும் என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தொிவித்துள்ளது. இந்த நிதிக்கான ஒப்புதல் உலக வங்கியின் அடுத்த பணிப்பாளா் சபை கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் என்று அந்த செய்தியில் தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
ஒன்லைன் முறையால் சிறந்த பயன்
ஒன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக 3,265 விண்ணப்பங்கள் அதன் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 15ம் திகதி முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக ஒன்லைன் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்லைன் அமைப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு…
விரைவில் நிரந்திர பணி!
ஒரு லட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைவரும் நிரந்திரமாக பணியில் அமா்த்தப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர இதனை தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து…
அறபா தினம் 27 ஆம் திகதி, ஹஜ் பெருநாள் 28 ஆம் திகதி
இந்த வருடத்திற்கான அறபா தினம் எதிர்வரும் 27 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) என சவூதி அரேபியா அறிவித்துள்ளது. அத்துடன் புனித ஹஜ்ஜுப் பெருநாள் பெருநாள் 28 ஆம் திகதி (புதன்கிழமை) எனவும் சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருளாக கோதுமை மா – அதிவிசேட வர்த்தமானி வெளியானது
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், கோதுமை மா ‘குறிப்பிட்ட பொருட்கள்’ பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, கோதுமை மா, மக்களின் அத்தியாவசியப் பொருளாக இருப்பதால், கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்…
நாட்டில் 95 பெற்றோலுக்கான தட்டுப்பாடு இல்லை!
நாட்டில் எவ்வித எரிபொருட்களிலும் தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிவாயு நிரப்பு நிலையங்களில் 95 பெற்றோல் உட்பட வேறு எந்த பெற்றோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை…
ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் மூன்றாவதுஅமர்வு
ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு நேற்றும் (17) இன்றும் (18) ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின்…
இலங்கையில் மின்சார பேருந்து!
கொழும்பில் மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். போக்குவரத்து கட்டண அதிகரிப்புக்கு தீர்வாக மின்சார வாகனங்களை பொது போக்குவரத்திற்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள், ரயில்கள்…
பொலிஸ் பொறுப்பதிகாரியை சுட முயற்சி
மாலபேயில் போக்குவரத்து பிாிவு பொலிஸ் பொறுப்பதிகாாியை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளார். இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் ஏனைய பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாக தொிவிக்கப்படுகிறது.…
அரிசி, முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு நேர்ந்த கதி!
மன்னாரில் முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் மன்னார் நீதி மன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர் பகுதியில் தொடர்ச்சியாக…