• Sat. Apr 4th, 2026

அறபா தினம் 27 ஆம் திகதி, ஹஜ் பெருநாள் 28 ஆம் திகதி

Byadmin

Jun 18, 2023

இந்த வருடத்திற்கான அறபா தினம் எதிர்வரும் 27 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

அத்துடன் புனித ஹஜ்ஜுப் பெருநாள் பெருநாள் 28 ஆம் திகதி (புதன்கிழமை) எனவும் சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *