• Sun. Oct 12th, 2025

Month: August 2023

  • Home
  • இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியீடு

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியீடு

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா கடந்த மே மாதம் 6-ந்தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கோலாகலமாக…

வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் அவசியம்!

வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இலங்கையின் பொருளாதாரம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிப் பொருளாதாரமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என ஜனாதிபதி…

பொதுமக்களை பழிவாங்க கிணற்றில் செத்த பாம்பை போட்ட நபர் #இலங்கை

பிபில மெதகம பிரதேசத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் பாம்பு ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாகவே செத்த பாம்பை கிணற்றில் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கிணற்றின் மூலம் பிரதேசத்தில் உள்ள 4 குடும்பங்கள் தமது குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர்.…

இன்று இலங்கை ரூபாயின் மதிப்பு

நேற்றையதை விட இன்று (ஆகஸ்ட் 10) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 312. 39 முதல் ரூ.…

தாமரை கோபுரத்தை சேதப்படுத்திய இளைஞர்கள் குழு

பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் இருந்தபோதிலும், கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள கண்காணிப்பு தளத்திற்கு சேதம் விளைவித்த இளைஞர்கள் குழு பிடிபட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாகம் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து நடவடிக்கை எடுத்ததுடன், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பொலிஸ்…

சீனாவின் வர்த்தக ராக்கெட் CERES-1 Y7 விண்ணில் பாய்ந்தது

சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 12.03 மணிக்கு CERES-1 Y7 கேரியர் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் Xiguang-1 01 உள்பட ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. CERES-1 ராக்கெட்…

சமூகத்தில் நல்லவர்களாக தோன்றுவதற்கு முயற்சி – எச்சரிக்கை கலந்த அவசர அறிவிப்பு

பிரமிட் திட்டங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மத்திய வங்கி, நாட்டு மக்களுக்கு மீண்டுமொரு அவசர அறிவிப்பை வழங்கியுள்ளது.  பிரமிட் திட்டங்களைச் செயல்படுத்தும் மோசடியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. பிரபல விளையாட்டுக்கள், மதம்…

பாகிஸ்தான் பாராளுமன்றம் திடீரென கலைப்பு

கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் இருந்த நிலையில், பிரதமர்…

இலங்கை கால்பந்து சம்மேளன தேர்தல் திகதி நிர்ணயம்

உத்தியோகபூர்வ தேர்தலை செப்டெம்பர் 16ஆம் திகதி நடத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை பெறுவதற்காக இவ்வாறு தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும்  ஒக்டோபர்…

கொழும்பில் அதிகரிக்கும் தொழு நோய்

இந்த வருடத்தில் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பிரதேசத்தில் அதிகளவான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அந்த பணியகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய…