• Sun. Oct 12th, 2025

பொதுமக்களை பழிவாங்க கிணற்றில் செத்த பாம்பை போட்ட நபர் #இலங்கை

Byadmin

Aug 11, 2023

பிபில மெதகம பிரதேசத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் பாம்பு ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே செத்த பாம்பை கிணற்றில் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கிணற்றின் மூலம் பிரதேசத்தில் உள்ள 4 குடும்பங்கள் தமது குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் கிணற்றை பார்த்தபோது, பாம்பு ஒன்று கிணற்றில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *