• Fri. Nov 28th, 2025

Month: September 2023

  • Home
  • பாலியல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தனுஷ்க விடுதலை

பாலியல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தனுஷ்க விடுதலை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார்.  தனுஷ்க குணதிலக, டிண்டர் என்ற சமூக…

நபிகள் நாயகம் போல, மாற்றத்தை ஆரம்பித்து வைப்பவராக மாறுங்கள் – அநுரகுமார

நாட்டுக்குத் தேவை மாற்றத்திற்கான பயணமாகும்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்போல் இந்த மாற்றத்தை ஆரம்பித்து வைப்பவராக மாறுங்கள்! இன்றைய (28) தினம் மீலாத் – உன் – நபி தினம் அல்லது இஸ்லாமிய மார்க்கத்தின் ஸ்தாபகரான முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்)…

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் காளான் டிக்கா

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் காளான் டிக்கா. இந்த ரெசிபியை இன்று நாம் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். டிக்கா என்று சொல்லும் போது சிக்கன் டிக்கா,…

ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள நெல்லிக்காய் லட்டு

நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்ட் உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன. நெல்லிக்காயை உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி நல்ல அடர்த்தியான கூந்தலையும், முகப்பொலிவையும் பெறலாம் நெல்லிக்காய்-…

இன்று T20 வரலாற்றில் ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்து கிரிக்கட் உலகையே திரும்பி பார்க்க வைத்தது நேபாள அணி .

ஆசிய விளையாட்டு போட்டிகளில் மங்கோலிய அணியை 273 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நேபாள அணி, சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை இன்று படைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு வகையிலான போட்டிகள் நடைபெற்றாலும் அதில்…

திருமண மண்டபத்தில் தீ – 100 பேர் பலி!

ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து…

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 1.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.இது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 4% ஆக பதிவாகியிருந்தது.மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.இதேவேளை, உணவுப் பணவீக்கம் 2023 செப்டம்பர்…

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (27) அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு…

விமான நிலையத்தில் சிக்கிய 6 கிலோ தங்கம்!

12 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பொருட்கள் டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக 4 பெண்கள்…

அதி தீவிர மந்த போஷணையால் பாதிக்கப்படும் சிறுவர்கள் – கம்பஹா மாவட்டம் முதலிடம்

நாட்டில் அதி தீவிர மந்த போஷணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகளவில் காணப்படும் மாவட்டமாக கம்பஹா மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார். அதன்படி இந்த வருடத்தில் கம்பஹா மாவட்டத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட 1439…