• Sat. Oct 11th, 2025

Month: January 2025

  • Home
  • ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பிடித்த கமிந்து

ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பிடித்த கமிந்து

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி) இன்று (24) அறிவித்த 2024 டெஸ்ட் அணியில் கமிந்து மெந்திஸ் இடம்பெற்றுள்ளார். இந்தக் அணியில் கமிந்து 6வது இடத்தில் உள்ளார். அதேபோல், 2024 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ்…

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் தெரிவு

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் இன்று (24) தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முதல் தடவையாகக் கூடியபோதே அவர் இவ்வாறு…

வோர்ன்-முரளி’ டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ‘வோர்ன்-முரளி’ டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி இன்று (24) அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை…

கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

2024 ஐசிசி மகளிர் ஒருநாள் அணி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த மகளிர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணியின் சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார். அணித் தலைவராக தென்னாபிரிக்கா மகளிர் அணியை சேர்ந்த லாரா வோல்வார்ட் பெயரிடப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த…

புலமைப்பரிசில் பரீட்சை – அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவி

2024 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். குறித்த மாணவி 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதேவேளை, 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள்…

ஈ-டிக்கெட் மோசடி – மேலும் இருவர் கைது

திருகோணமலை பகுதியில் ரயில்வே திணைக்களத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் நேற்று (22) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில் இணைய பயணச்சீட்டு (ஈ டிக்கெட்) மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…

மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தை இன்று (23) மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கினை அடைந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து பங்கு பங்கு விலைச் சுட்டெண் 17,000 புள்ளிகளைத் தாண்டியது. இதற்கிடையில், இன்றைய (23) மதியம் 12.55 மணி வரையில் வர்த்தக பரிவர்தனையின் போது,…

3 வாரங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தாண்டின் முதல் 3 வாரங்களில் 2 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக மேற்படி பிரிவு தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் மேல்…

2026 இல் புதிய கல்வி சீர்திருத்தங்கள்

பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முந்தைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதமர்…