பாதாள உலகினரை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை இனங்கண்டு, அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான பொதுமக்கள் பாதுகாப்பு…
நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் – கார்
வவுனியா, பூந்தோட்டம் வீதியில் நேற்று கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும் பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி…
பிரெய்ல் முறையில் பிரேரணையை முன்வைத்து வரலாற்று சாதனை
அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி. பெரேரா இன்று முதல் முறையாக பிரெய்ல் முறையில் எழுதப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பாராளுமன்ற அமர்வை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைத்து வரலாறு படைத்தார். பார்வைக் குறைபாடுள்ள பெரேரா, பிரெய்லியில் தீர்மானத்தை எழுதி வாசிப்பதில் பெருமைப்படுவதாகக்…
ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.
இரத்த வெள்ளத்தில் மிதந்த சீனப்பிரஜை
கொழும்பு – கொம்பனித் தெருவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து இரத்தக் கறைகளுடன் சீன நாட்டவர் ஒருவர் சடலமாக காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்…
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேக நபரான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியின் சமீபத்திய புகைப்படங்களை பொலிஸார் திங்கட்கிழமை (24) வெளியிட்டுள்ளதுடன் அவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். சந்தேக நபர்,…
வேகமாக பரவும் தீ ; உதவி கோரும் வனத்துறை
சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) ஏற்பட்ட தீ ,வேகமாக பரவி வருவதாகவும், தீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நல்லதண்ணிய, வால மலை தோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் ஏற்பட்ட…
கடந்த 2 மாதங்களாக மாணவி மாயம்
மாத்தளை – கந்தேநுவர பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 06 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கந்தேநுவர பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவியின் புகைப்படம்…
மின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்
தற்போதைய வறண்ட வானிலை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணங்களை 20% குறைத்தோம். ஆனால், வறட்சி இப்படியே சென்றால் அதிகரிக்க…
ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் நியமனம்
ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக மூத்த ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மூத்த ஊடகவியலாளரான அனுருத்த லொக்குஹபுஆராச்சி, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் கீழ் சர்வதேச ஊடகங்கள் மற்றும் மூலோபாய தொடர்புகளுக்கான இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் ஜனாதிபதியின்…