• Sun. Oct 12th, 2025

இரத்த வெள்ளத்தில் மிதந்த சீனப்பிரஜை

Byadmin

Feb 24, 2025

கொழும்பு – கொம்பனித் தெருவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து இரத்தக் கறைகளுடன் சீன நாட்டவர் ஒருவர் சடலமாக காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *