• Sun. Oct 12th, 2025

Month: March 2025

  • Home
  • வாகன இறக்குமதி விதிமுறைகளில் மாற்றம் – ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி

வாகன இறக்குமதி விதிமுறைகளில் மாற்றம் – ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி

அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற…

இந்த ரமலானில் 25 மில்லியனுக்கும் அதிகமான வழிபாட்டாளர்கள் புனித கவ்பத்துல்லாஹ்வை தரிசிப்பு

இந்த ரமலான் மாதத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமான வழிபாட்டாளர்கள் புனித கவ்பத்துல்லாஹ்வை தரிசித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அல்லாஹ்  நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை வழங்கட்டும்.

இலங்கைத் தேர்தலில் போட்டியிடும் ஜெர்மன் நாட்டவர்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். குறித்த பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் கலேவல பிரதேச சபை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

போர் நிறுத்தம்: புட்டின் – ட்ரம்ப் இன்று பேச்சு

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. கடந்த 2022 பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா…

ஈச்சம்பழம் வழங்க மறுத்த மௌலவி மீது தாக்குதல்

பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட    ஒருவர், தனக்கு ஈச்சம்பழம் வழங்க மறுத்ததால் கோபமடைந்து  மௌலவியைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. . ஈச்சம்பழம் வழங்காமை தொடர்பில், சந்தேகநபர், மௌலவியுடன் வாக்குவாதத்தில்…

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு

சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உள்ளிட்ட 19 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தமக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (18) காலை 7 மணிமுதல் நாளை புதன்கிழமை (19) காலை 7 மணி வரை…

பள்ளிவாசல்களுக்கு முக்கிய அறிவித்தல்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரசங்கத்தை பிற்பகல் 1.00 மணிக்கு முன்னதாக சுருக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் இருக்கும் பள்ளிவாசல்களில் பரீட்சை நடைபெறும் நேரங்களில்…

பால் மாவின் விலையை அதிகரிக்க முடிவு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் பால் மாவின்  விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கும் என…

எட்டு பொருட்களின் விலைகள் குறைப்பு

எட்டு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம்  குறைத்துள்ளது.  அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும்.  ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால்…

“திருடப்படும் உர மானியப் பணம்”

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியப் பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது என்றும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18)  இடம்பெற்ற கூட்டத் தொடரில் சுசந்த குமார நவரத்ன…