எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் பால் மாவின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.