• Sun. Oct 12th, 2025

Month: May 2025

  • Home
  • உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும்

உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும்

நிலவும் மோசமான வானிலை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இலங்கைக்கு வருவதில் மேலும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் நேற்று (மே…

இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில்…

மீண்டும் கொரோனா அலை; இந்தியாவில் 257 பேர் பாதிப்பு

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ள நிலையில் இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வரு ஜே.என்1 வகை கொரோனா …

மார்பில் குத்திக்கொண்டு உயிரிழந்த நபர்

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.  இரு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான இவர், மாத்தளையில் இருந்து வந்து கடந்த 18ஆம் திகதி வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு…

இந்த ஆண்டு 555 மில்லியன் தேங்காய் அறுவடை எதிர்பார்ப்பு

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக லுனுவிலவில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு…

தேசிய ஒலிம்பியாட் போட்டிக்கு அயான் தெரிவு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் அயான் அகாஸ் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார். இவர், நடைபெற்று முடிந்த மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பிக் போட்டியில் இடைநிலைப் பிரிவில்…

மே மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு

அஸ்வெசும பயனாளர்களின் மே மாதத்திற்கான கொடுப்பனவை இன்று வியாழக்கிழமை (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படுமென நலன்புரி சபை தெரிவித்துள்ளது. அஸ்வேசும நலத்திட்ட பயனாளிகள் திட்டத்தின் கீழ் தகுதிப்பெற்றுள்ள சுமார் 14 இலட்சத்து 23 ஆயிரத்து 895…

’உப்பு’ தொடர்பில் தகவல்

அடுத்த வாரம் முதல் தட்டுப்பாடின்றி உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு பதில் அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் 30,000 மெட்ரிக் தொன் உப்பு இன்று வியாழக்கிழமை (22) நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றது…

அரசு வாகனங்களுக்கு புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை

அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இலக்காகக் கொண்ட புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அனைத்து அரசாங்க வாகனங்களுக்கும் பிரத்யேக டிஜிட்டல் எரிபொருள் அட்டை…

“மே 27க்கு முன்னர் சமர்ப்பிக்கவும்“

அண்மையில் நடந்து முடிந்த  உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை எதிர்வரும் 27க்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து வேட்பாளர்கள் கட்சிகளிடம் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன்,  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் வழங்குமாறு…