• Wed. May 27th, 2026

மக்கா மதீனா இடையேயான அதிவேக ரயில் சேவை பணிகள் பூர்த்தி

Byadmin

Sep 11, 2018

(மக்கா மதீனா இடையேயான அதிவேக ரயில் சேவை பணிகள் பூர்த்தி)

மக்கா மதீனா இடையேயான அதிவேக ரயில் சேவை பணிகள் பூர்த்தி பூர்த்தியாகியுள்ள நிலையில் விரையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என சவுதி அரேபிய போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள சவுதி அரேபிய போக்குவரத்து அமைச்சர் நபில் பின் முஹம்மத், 

எதிர் காலத்தில் இரண்டே மணித்தியாலங்களில் மக்காவில் இருந்து மதீனா செல்ல முடியும் எனவும் இந்த சேவையில் ஹஜ் மற்றும் உம்ரா கடமைக்காக வரும் யாத்திரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *