(தஹ்பீளுள் குர்ஆன் அமைப்பு மற்றும் மபோலை ஜும்மா பள்ளிவாசல் இணைந்து நடத்திய போட்டியில் வெற்றியாளர்களுக்கு உம்ரா வாய்ப்பு)
அஸ்ஸலாமு அலைக்கும்
தஹ்பீளுள் குர்ஆன் அமைப்பு மற்றும் மபோலை ஜும்மா பள்ளிவாசல் இணைந்து 13.09.2018 அன்று நடத்திய அகில இலங்கை ரீதியில் ஹாபிழ் மார்களுக்காக போட்டியில் 200 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற முதல் 5 போட்டியாளர்களுக்கு வெற்றிப்பரிசாக புனித உம்ரா பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
முதல் 5 இடத்தைப்பெற்று புனித உம்ரா பயணம் மேற்கொள்ளும் வெற்றியாளர்கள்.
M.J.M. ரஷாத் (ஹாஷிமியா)
முஹம்மத் ஹம்னி (ஹக்கானியா)
M.M.M. சப்ராஸ் (மதீனத்துல் இல்ம்)
T.R.M. யசீர் (இனாமுல் ஹசன்)
அப்துல்லாஹ் அஸ்மி(தாருல் குர்ஆன்)