(நான் முஸ்லிம் என்பது, எனக்கு பெருமை)
நான் முஸ்லிம் என்பது எனக்கு பெருமை. இறைவனுக்கே புகழ் அனைத்தும்
நான் பிரேசில் நாட்டை சார்ந்தவன்.
எட்டு மாதங்களுக்கு முன் நான் இஸ்லாத்தில் இணைந்தேன்.
இஸ்லாம் அமைதியை போதிக்கும் மார்க்கம்.
நான் முஸ்லிம் என்பது எனக்கு பெருமை .
இறைவனுக்கே புகழ் அனைத்தும்