(சோகத்துடன் நாடு, திரும்புகிறது இலங்கை அணி)
ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது. இலங்கை அணியின் தொடர் தோல்வியையடுத்து 14 ஆவது ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறுவதற்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.