(அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது)
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கோபுரம் ஒன்றின் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளனர்.
அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.