இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(14) கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் சுற்றுலா இங்கிலாந்து அணியானது முதல் நாள் மதிய போசன இடைவெளை வரையில் 04 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்றுள்ளது.