மீலாத் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தி ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் உலகின் இஸ்லாமிய நாடுகள் மற்றும் அமைப்புகள் நிபந்தனைகளின்றி இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதற்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.